உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

Ullathai solgiraen - உள்ளதைச் சொல்கிறேன்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: மதுரை தங்கம் (Madurai Thangam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764390
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சினிமா உலகம் விசித்திரமானது. வெற்றி - தோல்வி தொடங்கி விதவிதமான திருப்பங்கள் வரை நாம் அனுமானிக்க முடியாத சகலமும் சினிமாவில் அரங்கேறும். 35 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய விசித்திரங்களை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்துப் பதிவு செய்தவர் மதுரை தங்கம். நடிகர் ரஜினிகாந்த்தை முதன் முதலில் பேட்டி எடுத்த பத்திரிகையாளர். அவருடைய திரைத் துறை அனுபவத் தொகுப்பே இந்த நூல். முதன்முதலில் மதுரை தங்கத்தைச் சந்தித்தபோது, கம்பீரம் குலையாத ஒரு பத்திரிகையாளர் எப்படி இருப்பார் என்பதற்கான உதாரணமாக இருந்தார். பேச்சினூடாக அவர் பகிர்ந்துகொண்ட அத்தனை சம்பவங்களுமே சுவாரஸ்யம் மிக்கவை. இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பை அவரை அணுகிய ஒவ்வொரு சந்திப்பிலும் உணர்ந்தவன் நான். இயக்குநர் கே.பாலசந்தர் தொடங்கி நாகேஷ், ரஜினி, கமல் என திரையுலகின் உயரிய தகையாளர்களைப்பற்றி மதுரை தங்கம் விவரிக்கும் விதம் அலாதியானது; யாரும் அறிந்திராத அபூர்வமானது. நமக்கு மிகத் தெரிந்தவர்களைப்பற்றிய புத்தகம்தான்; ஆனால், மொத்தமாக இதனை வாசித்து முடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான மரியாதை வெகுவாக உயர்கிறது. கே.பி. சாரின் பகிர்வு, ரஜினியின் பணிவு, கமலின் கூர்மை, இளையராஜாவின் எளிமை, வைரமுத்துவின் நட்பு, பாக்யராஜின் உறுதி என ஒவ்வொரு பிரபலத்தைப்பற்றிய செய்திகளும் இதுவரை கேள்விப்படாதவை. அந்த விதத்தில் சுவாரஸ்யச் செய்திகளின் சுரங்கம் இந்தப் புத்தகம்.

  • This book Ullathai solgiraen is written by Madurai Thangam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உள்ளதைச் சொல்கிறேன், மதுரை தங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ullathai solgiraen, உள்ளதைச் சொல்கிறேன், மதுரை தங்கம், Madurai Thangam, Cinima, சினிமா , Madurai Thangam Cinima,மதுரை தங்கம் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madurai Thangam books, buy Vikatan Prasuram books online, buy Ullathai solgiraen tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

சின்னத்திரை சில்மிஷம் - Chinnathirai Chilmisam

வலி (குறும்படம்)

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

விலகும் திரைகள்

திரைப்படத்தில் வெற்றி பெற தெரிந்துகொள்ள வேண்டியவை? - Thiraipadathil Vettri Pera

கண்ணதாசனின் திரை இசைப் பாடல்கள் - 1 தொகுதி - Kannathasanin Thirai Isai Paadalgal - 1 Thokuthi

இவர்களால் தான் சினிமா - Ivarkalal Than Cinema

Pride of Tamil Cinema 1931 - 2013

காலம் எனும் சீட்டுக்கட்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வலி தீர வழிகள்

பணம் தரும் மந்திரம்

விகடன் இயர் புக் 2016 - Vikatan year book 2016 (Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu)

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி

நீங்களும் சமைக்கலாம் சிறுதானியம்

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91