பட்டினப்பாலை

பட்டினப்பாலை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சாமி சிதம்பரனார் (Sami.Chidambaranar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9798188048914
Pages : 138
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நம்பிக்கை இல்லம் அவசியம் அறிய வேண்டிய செய்திகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

  • இந்த நூல் பட்டினப்பாலை, சாமி சிதம்பரனார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பட்டினப்பாலை, சாமி சிதம்பரனார், Sami.Chidambaranar, Pothu, பொது , Sami.Chidambaranar Pothu,சாமி சிதம்பரனார் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Sami.Chidambaranar books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சாமி சிதம்பரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அருட் பிரகாசர் அமுத வாசகம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி - Vallalar Koorum Vaazhkkai Neri

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம்

தேவாரத் திருமொழிகள் - Thevara Thirumozhikal

அருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் - Arunakiriyar Kumarakuruparar Arivuraikal

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

வளரும் தமிழ்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

Sant Darshan

சிந்தனையாளர் விவேகானந்தர்

கிரண மழை

சோசலிஸ்ட் நேரு

ஒரு விதையின் வலி

ஜமீன் கோட்டை - Jameen kottai

கனையாழியின் கனவு

பணம் - Panam

பிரபாத் பட்நாயக்கின் மார்ச்சிய உள்ளொளியில் உலக நிதிமூலதனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனம் பேசுகின்றது

தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum

அக்கா சொன்ன கதைகள் - Akka Sonna Kathaigal

சிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

கண்ணன் பாட்டு - Kannan Paatu

படைப்பின் குரல் - Padaippin Kural

நவீன ஆத்திசூடி - Naveena Aathichoodi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91