தமிழ்நாட்டுக் கதைகள்

தமிழ்நாட்டுக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வ. விஜயபாஸ்கரன் (V. Vijayabaskaran)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9798177352084
Pages : 137
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
A Book of IDIOMS ஆங்கிலம், தமிழ் விளக்கங்கள், உதாரணங்கள் சங்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தஞ்சம் என வந்தோரையும், இங்கு பிறக்கும் பேறு பெற்றோரையும் தலை நிமிரச்செய்யும் தமிழ்நாடு, இந்திய மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதை வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. எண்ணிலடங்கா தமிழர்களையும், தரமான தலைவர்களையும், கண்ணியம் கலந்த கட்டுப்பாடு மிகுந்த கட்சிகளையும், மக்களுக்கான அரசை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையைத் தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழ்நாட்டு அரசியல் பின்னணிகளையும், கடந்து வந்த தடங்களையும் பார்த்துப் பெருமை பொறாமைகொள்ளும் பிற மாநிலங்கள் இன்று அநேகம். உலக மேடையில் அரங்கேறும் பல்வேறு நிகழ்வுகளை நாம் அன்றாடம் அறிந்து வருகிறோம். ஆனால், பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் தமிழ்நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நமக்கு எப்போதாவது தோன்றி உள்ளதா? அப்படியே தோன்றினாலும் அதனைக் குறித்த சரியான தகவல்கள் எங்குக் கிடைக்கும், எப்படிக் கிடைக்கும், கிடைக்கும் தகவல்கள் உண்மையானதா என்பது போன்ற மனச் சிதறல்களுக்கு இதுவரை நாம் ஆளாகி வந்ததுதான் மிச்சம். இனி, தமிழனுக்கு மட்டுமல்லாமல், சிந்தனையில் தரமும், உடலில் உரமும் உள்ள அனைவருக்கும், “உங்களின் திறமைக்கான வழித்தடமாக நான் இருக்கிறேன். என்னைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு, உங்களின் அறிவுத்திறனை இந்த உலகுக்குக் காட்டுங்கள்!” என்று நம்மை வரவேற்கிறது, தன்னிகரில்லா மாநிலமான தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் பூர்வீக தோற்றம் முதல், இன்றைய சமூக, அரசியல் கட்சிகளுக்கான பின்னணி, தமிழக அரசியல் களம், இந்தியக் கட்சிகள், ஒடுக்கப்பட்டோர் உரிமை இயக்கங்கள், மதச்சார்பு இயக்கங்கள், தமிழகத்தில் முன்பு இயங்கிய கட்சிகள், தமிழ்நாட்டு அரசியலை உலுக்கிய நிகழ்வுகள் வரை அரசியல் அதிரடி நிகழ்வுகளை வரிசைப்படி தொகுத்துள்ளார் நூலாசிரியர். மேலும், எந்தக் கட்சி எப்போது உதித்தது, அதன் அரசியல் செயல்பாடுகள் என்ன, மக்களுக்கு ஆற்றியப் பணிகள் என்ன, இவற்றின் மூலம் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி என்பது போன்ற பல்வேறு வகையான தகவல்கள் அடங்கிய உண்மைத் தகவல்களை சுவாரஸ்யமான நடையில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி. பள்ளி, கல்லூரி மற்றும் போட்டித் தேர்வாளர்கள் என வரலாற்றின் மீது தணியா தாகம் கொண்ட வாசகர்களுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும், தமிழ்நாட்டின் குறிப்புகளை எடுத்துச்சொல்லும் ஒரு கையேடாக இந்த நூல் விளங்கும் என்பது திண்ணம்.

  • இந்த நூல் தமிழ்நாட்டுக் கதைகள், வ. விஜயபாஸ்கரன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்நாட்டுக் கதைகள், வ. விஜயபாஸ்கரன், V. Vijayabaskaran, Kathaigal - Tamil story, கதைகள் , V. Vijayabaskaran Kathaigal - Tamil story,வ. விஜயபாஸ்கரன் கதைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy V. Vijayabaskaran books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (வ. விஜயபாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகமகாகவி பாரதி உயர் நோக்கு - Ulagamahakavi Bharathi Uyir Nokku

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஔவையின் நல்வழிக் கதைகள்

நடைவண்டி

மன்மதன் வந்தானடி

இதன் பெயரும் கொலை - Idhan Peyarum Kolai

தெனாலிராமன் கதைகள்

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

கு.ப.ரா. கதைகள் (முழு தொகுப்பு) - Ku.Paa.Ra Kathaigal (Muluthoguppu)

பாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 3 - Balumahendra Kathai Neram (Kathaigal Thiraikathaigal) Part 3

செல்லாத ரூபாய் - Selladha Rubai

பெண் தெய்வங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புத்தகங்களின் உலகில்

உலகம் உங்கள் கைகளிலே

ஏங்கெல்ஸ் வாழ்க்கை வரலாறு

ஆத்தி சூடி அமுத மொழி கட்டுரைகள் - Aathi Choodi

செம்மொழியும் சிவந்த ஈழமும்

பயணம் - Payanam

காமராஜர் - Kamarajar

தாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள்

Idioms For All occassions

அறிவியலின் வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91