திறமைக்கான பயிற்சி - Thiramaikkaana payirchi

Thiramaikkaana payirchi - திறமைக்கான பயிற்சி

வகை: நிர்வாகம் (Nirvagam)
எழுத்தாளர்: ஜார்ஜினா கந்தசாமி (Georgina Kanadasamy )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 390
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அக்னிச் சிறகுகள் மகத்தான வாழ்க்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "உலகில் நமது நாட்டில்தான் அதிக அளவிலான இளைஞர்கள் உள்ளனர். இந்த வாய்ப்பை பயனுள்ளதாக்கிக் கொள்ளுவது குறித்து நாம் எப்பொழுதேனும் சிந்தித்து இருக்கிறோமா? இன்றைய உலகிற்கு திறமை மிக்கத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதேபோல் நமது நாட்டிற்கும் திறமையான தொழிலாளர்கள் அவசியமாகும். நமது நாட்டில் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமென்றால், திறமையை வளர்ப்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். லட்சக்கணக்கான நமது இளைஞர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். இதற்கென நாடு முழுவதும் கட்டமைப்பு வசதி இருக்க வேண்டும்.
    அண்மையில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை ஒன்று சுவாரசியமான தகவல் ஒன்றை தெரிவிக்கிறது. உலக மக்கள் தொகை 4ல் ஒரு பங்கு அதாவது 1.8 பில்லியன் பேர் 10 முதல் 24 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று இந்த அமைப்பு கூறுகிறது. மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில்தான் இந்த இளைய சமுதாயத்தினரின் விகிதம் உயர் அளவில் இருப்பதாக, ஐக்கிய நாட்டு சபையின் மக்கள் தொகை நிதியத்தின் இந்த அறிக்கை கூறுகிறது.

  • This book Thiramaikkaana payirchi is written by Georgina Kanadasamy and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் திறமைக்கான பயிற்சி, ஜார்ஜினா கந்தசாமி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiramaikkaana payirchi, திறமைக்கான பயிற்சி, ஜார்ஜினா கந்தசாமி, Georgina Kanadasamy , Nirvagam, நிர்வாகம் , Georgina Kanadasamy Nirvagam,ஜார்ஜினா கந்தசாமி நிர்வாகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Georgina Kanadasamy books, buy Kannadhasan Pathippagam books online, buy Thiramaikkaana payirchi tamil book.

ஆசிரியரின் (ஜார்ஜினா கந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விதவிதமான சேமியா, கேக்கரோனி, நூடுல்ஸ்

வெற்றி மொழிகள் - Vetri mozhigal

மற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :


ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை

இலாபம் தரும் பொருள் நிர்வாகம் - Ilaabam tharum porul nirvakam

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

வெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar

இதோ வெற்றி பெற சக்தி!

You Can be an Entrepreneur anywhere

நேரத்தை உரமாக்கு

தொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum

தொழிலாளி டு முதலாளி!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் உனக்குச் சொல்லுகிறேன் - பாகம் 2

காபிகேட் மார்கெட்டிங் 101

உங்களை வடிவமைக்கும் புதிய ரசவாதம்

கம்ப்யூட்டர் கேள்வி - பதில் - Computer Kelvi Pathil

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? - Neengal Virumbuvathu Ethuvanalum Athai Adaivathu Eppadi?

நான் ப்ரம்மம் (பாகம் 1)

சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்

நிறைவுடன் வாழ எளிய வழிகள் - Niraivudan vaazha eliya vazhikal

எங்கே என் மகிழ்ச்சி - Enge en magizhchi

பலரது பார்வையில் கண்ணதாசன் - Palarathu paarvaiyil Kannadhasan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91