ஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான்

ஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: மௌனி (Mowni )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 222
பதிப்பு : 4
Published Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள் சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது. போன்ற அற்புத மான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் - இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார்.
    அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர்கள் மத்தியில் வாழும் வக்ர புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி, அப்படிப்பட்டவர்களை எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லி இருப்பார். இவருடைய எழுத்துக்களில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கதைகளில் நிலவும் கடினமான சூழ் நிலையையும், படு சாதாரணமாகக் கையாண்டிருப்பார். சிக்கலையும் உருவாக்கி, அந்த சிக்கலிலிருந்து விடுபடும் வழியையும் சொல்வார். வடுவூர்துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களைப் படித்தால், பொழுது போவது மட்டுமன்றி, பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.தமிழில் நெடுங்கதை அல்லது நாவல் தோன்றிய,ஆரம்ப கால கட்டத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்த நாவல்களை எழுதியுள்ளார். அந்த காலகட்டத்தில் இவருடைய நாவல்களைப் படிக்காதவர் எவரும் இருந்திருக்க முடியாது. மிகவும் பிரபலமாகப் பேசப் பட்ட திகம்பர சாமியார் இவருடைய பாத்திரப் படைப்பு. திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடியாதது. மிகவும் புத்திசாலியானவர். தன்னுடைய ஒவ் வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கிறது.

  • இந்த நூல் ஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான், மௌனி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான், மௌனி, Mowni , Ulaviyal, உளவியல் , Mowni Ulaviyal,மௌனி உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Mowni books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை - Ulaga Mathangal Oruthuva Paarvai

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி? - Manam ennum maruthuvarai bayanpaduthuvathu eppadi?

ஒரு காதலி காதலிக்கவில்லை

இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்? - Ippothae Paravasam! Yen Kaathirukkireergal

இந்திரலோகத்தை இந்திரலோகமாக மாற்றவல்ல இளைஞர்களே

மனத்தை வெல்வது எப்படி

மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை

அமானுஷ்யம் - Amaanushyam

குறைகள் சாதனைக்குத் தடையல்ல - Kuraikal saadhanaikku thadaiyalla

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனம் என்னும் மந்திர சக்தி - Manam Ennum Manthira Sakthi

வெற்றிகரமான எக்ஸிக்யூட்டிவ் ஆக விளங்குவதெப்படி?

கவியரசர் சொல் கேளீர்

படிப்படியாக தியானம் - Padi Padiyaga Dhyanam

கவிஞர் கண்ணதாசன் கதம்பம் - Kannadhasan Kadhambam

ஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash

எனது சுய சரிதம் - Enathu Suya Saritham

தியானங்கள் - ஜேம்ஸ் ஆலன்

ஞானிகளின் தோட்டம் - கலீல் ஜிப்ரான்

ரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் சூப் & சாலட் - Soup & Salad

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91