மேடைப் பேச்சுக் கலை - Medai Pechu Kalai

Medai Pechu Kalai - மேடைப் பேச்சுக் கலை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டேல் கார்னகி (Dale Carnegie)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184022384
Pages : 320
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.360
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அம்பானி சகோதரர்கள் உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத க‌லை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும் விழாவில் நம்மைத் திடீரெனப் பேச அழைக்கிறார்கள். பிறந்தநாள் போன்ற விழாக்களில் பாடச் சொல்லிவிடுகிறார்கள். ஐந்து பேர் கொண்ட பார்ட்டிகளில் கூட பேசச் சொல்கிறார்கள். விளைவு... க‌ை, கால்கள் உதறி, வாய் குழறி, வியர்த்து வெடவெடத்து... தப்பித்தால் போதுமென ஒடி வந்து... பின் இது குறித்து நாமே வெட்கப்பட்டுக் கொள்வது இன்றைய நடப்பு. இன்றைய உலகிற்கும் நாளைய உலகிற்குமாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். * மன ரீதியாக உங்களைத் துணிவுடன் பேசத் தயார் செய்வது... * உடல் அசைவுகளைச் சரிசெய்கின்ற விதங்கள்... * சொற்பொழிவுகளைத் தயார் செய்வது... * குரல் வளத்தைச் சரிசெய்து கொள்வது... * பேச்சைக் கவனிப்பவர்களைக் கவனிப்பது... எனப் பல உத்திகளைக் கொண்ட நூல்.

  • This book Medai Pechu Kalai is written by Dale Carnegie and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் மேடைப் பேச்சுக் கலை, டேல் கார்னகி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Medai Pechu Kalai, மேடைப் பேச்சுக் கலை, டேல் கார்னகி, Dale Carnegie, Pothu, பொது , Dale Carnegie Pothu,டேல் கார்னகி பொது,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Dale Carnegie books, buy Kannadhasan Pathippagam books online, buy Medai Pechu Kalai tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தமிழ்-உர்தூ அகராதி - Thamizh-Urdhu Agaraadhi

மாதங்கி பெரிதினும் பெரிதுகேள்

சாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Sadhanayin Marupeyar Sir.C.B

கபாடபுரம்

துப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu

தென் கிழக்கு ஆசியா

செம்மொழியும் சிவந்த ஈழமும்

தியானக் கலை

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும் - Selvam Peruga Uthavum Sikkanamum Saemippum

Enrich Your English (Basic Grammar)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தவளையின் பிரார்த்தனை பாகம் - 2

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4 - Thanthra Ragasiyangal -Part 4

தென்றல் வளர்த்த தமிழ்

வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 2 - Vaazhkaiyai valamakkum sirukathaikal - part 2

கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

அவள் ஒரு இந்துப்பெண் - Aval Oru Indhuppenn

ரிஃப்லெக்ஸாலஜி (ஆரோக்கியத்திற்கான சிகிச்சை நுட்பங்கள்

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 1 - Ariyamaiyil Irunthu Kalangaminmaikku Part- 1

மனம் போல வாழ்வு - Manam pola vaazhvu

கவியரசர் கண்ணதாசன் 365 - ஒவ்வொரு நாளும் கண்ணதாசன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91