15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 2

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 2

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மைக்கேல் ஜெஃப்ரீஸ் (Maikkel Je'pris)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021936
Pages : 230
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 1 15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஒருவர் உள்ளத்தில் ஊறும் கருத்துக்களை வெளியே தெரிவிப்பது அவரின் பேச்சாகும். அப்பேச்சானது மற்றவர் மனதைக் கவரும் போது வெற்றி பெறுகிறது. இதற்குத் தேவை பேச்சாற்றல். அந்த பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்ள இவை போன்ற நூல்கள் பெரிதும் உதவுகின்றன. மைக்கேல் ஜெபரிஸ் எழுதிய இந்நூலைத் தமிழில் சி.ஆர்.ரவீந்திரன் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். மொழி மாற்றம் என்று தோன்றாதபடி, முதல் நூல் போல, இந்நூல்கள் அமைந்துள்ளன., ஆன்டனி ராபின்ஸ், பார்பரா.டி.ஏஞ்சலீஸ், ஆர்ட்லிங்க்லெட்டர், டேனியல் கென்னடி, வெய்ன் படையர், ரோஜர் டாஸன், டாம் ஹாப்கின்ஸ், பாட்ரிசியா பிரிப், மைக்பெர்ரி, ப்ரையன் ரேஸி, லெபிரவுன், மார்க் விக்டர் ஹான்சன், ஜேக்கேன் பீல்டு, உட்பட 15 பேரின் பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்வதற்கான சாதனைக் கருத்துக்கள் இந்நூல்களில் உள்ளன. ஒவ்வொருவரின் கட்டுரையின் முடிவிலும், கருத்துக்களின் சுருக்கம் வரிசை எண் இட்டு வெளியட்டிருப்பது, படித்ததை நினைவில் கொள்ள பெரிதும் உதவும். இம்மூன்று நூல்களும், பேச்சாளர்கள் அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய அருமையான நூல்களாகும்."

  • இந்த நூல் 15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 2, மைக்கேல் ஜெஃப்ரீஸ் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , 15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 2, மைக்கேல் ஜெஃப்ரீஸ், Maikkel Je'pris, Katuraigal, கட்டுரைகள் , Maikkel Je'pris Katuraigal,மைக்கேல் ஜெஃப்ரீஸ் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Maikkel Je'pris books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மைக்கேல் ஜெஃப்ரீஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 3

15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 1

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று

சைவ சித்தாந்த ஞானபோதம்

சிட்டுக்குருவியின் பட்டுக் கோட்டு

குடத்திலிட்ட விளக்கு த.நா. குமாரஸ்வாமி

சாமிநாத சர்மாவின் சமுதாய நோக்கு - Saminatha Sarmavin Samudhaya Nokku

பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து

வெற்றியின் விதிகள் - Vetriyin Vithigal

எனது நாட்டில் ஒரு துளி நேரம்

அன்பின் வெற்றி டால்ஸ்டாய் - Anbin Vetri- Dolstaai

திருக்குறள் ஆராய்ச்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash

கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி - பாகம் 1

கழுகு தரை இறங்கிவிட்டது ஜாக் ஹிக்கின்ஸ் - Kalugu Tharai Irangi Vitathu

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

குடும்ப சுகம் - Kudumba Sugam

மல்ட்டிமீடியா கேள்வி - பதில் - Multimedia Kelvipathil

10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை - 10 Natkalil Kaniporiyin Adippadai

தெய்வ தரிசனம் - Deivadharishanam

ஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள்

கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91