முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள் - Mudiyum Mudiyum Endrae Sindhiyungal

Mudiyum Mudiyum Endrae Sindhiyungal - முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி (K.S.Subramani)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024746
Pages : 88
பதிப்பு : 5
Published Year : 2011
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றியிலே மனதை வையுங்கள் படைப்புத் திறமையை உயர்த்தும் வழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அமைதியால் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் சரியான வழியைக் கண்டுபிடித்து விடலாம். உங்கள் மன உறுதியைக் குறைக்கும் நண்பர்களையும் பிற சக்திகளையும் உங்கள் இதயத்துக்குள் அனுமதிக்காதீர்கள். எப்போதும் நல்லதை மட்டுமே எண்ணி, அதை மட்டுமே செய்வது என்பதில் உறுதியாக இருங்கள். சில பிரச்னைகளுக்கு நாம் அமைதியாக இருந்து காரியங்களைச் செய்து கொண்டே இருந்தால் போதும். அந்தப் பிரச்னை தானாகவே விலகிவிடும். ஏற்கனவே நம்மால் ஜெயிக்க முடியாத பிரச்னைகளுக்குக் கூட நமது வெற்றிகள்தான் ஜெயிக்க வைக்கும். புதிய வெற்றிகள் பழைய தோல்விகளையும் வெற்றிகரமாக்க புதிய வழிகளை காண்பித்தருளும். எனவே, மன உறுதியுடன் காரியங்களைச் செய்பவராக உங்களை நீங்களே முயற்சி செய்து உயர்த்திக் கொள்ளுங்கள். காரியங்களைத் தொடர்ந்து செய்யும் மன உறுதியிலிருந்துதான் ஒவ்வொரு மனிதனும் நீதிநெறியிலும் நியாய உணர்விலும் பக்குவப்பட்ட மாபெரும் மனிதனாக உயர்கிறான்.

  • This book Mudiyum Mudiyum Endrae Sindhiyungal is written by K.S.Subramani and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள், கே.எஸ். சுப்ரமணி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mudiyum Mudiyum Endrae Sindhiyungal, முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள், கே.எஸ். சுப்ரமணி, K.S.Subramani, Suya Munnetram, சுய முன்னேற்றம் , K.S.Subramani Suya Munnetram,கே.எஸ். சுப்ரமணி சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy K.S.Subramani books, buy Kannadhasan Pathippagam books online, buy Mudiyum Mudiyum Endrae Sindhiyungal tamil book.

ஆசிரியரின் (கே.எஸ். சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள் - Arivirkku Virunthagum Ariya Thagavalgal

எந்த வயதிலும் சாதிக்கலாம்

உறுதியாக நம்புங்கள்

வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal

விநாடி வினா - Vinaadi Vinaa

அறிக அரிய தகவல்கள் - Ariga Ariya Thagavalgal

நீங்களும் உங்கள் இலட்சியத்தை அடைய 16 வெற்றிப்படிகள்

உங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள்

அட அப்படியா பொழுதைப் பொன்னாக்கும் ரசமான பொது அறிவுத் தகவல்கள் - Ada, Appadiya!

நல்ல மனப்பான்மையைத் தரும் அரிய உணவுகள்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் - Thittamiduvom Vettri Peruvom

திட்டமிடுவோம் ! வெற்றி பெறுவோம்

ஒரே ஒரு விஷயம்

பழகத் தெரிந்து கொள்ளுங்கள் - Pazhaga Therindhu Kollungal

இருள் விலகும் ஒளி பிறக்கும் - Irul Vilagum, Oli Pirakkum

அச்சம் தவிர் - Acham Thavir

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please (part 1)

Simple Secrets For Staying in LOVE

சுகத்திலுறும் பயனே (ஒலிப்புத்தகம்)

தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிஞர் கண்ணதாசனின் 500 தத்துவப் பாடல்கள்

கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் - Manalum Nuraiyum

கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் பொதுவுடமைச் சிந்தனைகள்

சிவகெங்கைச் சீமை - Sivagangai Seemai

கண்ணதாசன் பாடல்களில் பக்திநெறி - Kannadhasan paadalkalil bakthineri

இடியஸ் 6

நந்தன் நிலேகனி - Nandhan nilekani

விற்றுப்பார்ப்போம் வா!

ஜோக்ஸ் டயரி - Jokes diary

பாடல் பிறந்த கதை - Kaviarasu Kannadhasan Paadal Pirantha Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91