-
நம்மைக் கவர்ந்திழுக்கும், சுவாரஸ்யமானவர்களோடு, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களோடு உறவு கொள்ளவே சாதாரணமாக நாம் விரும்புகிறோம். ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தை இந்நூல் காட்டுகிறது. உறவு சீராக அமைவதற்கான பொறுப்பு அடுத்தவரிடம் இல்லை. என்னிடம்தான் இருக்கிறது. உறவு ஏற்பட மற்றவரைக் கவர்ந்திழுக்கக்கூடிய விதமாக நான்தான் மாறவேண்டும். இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக் கொண்டாலே போதும். மற்ற எல்லாமே சரியாகிவிடும். இந்நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் நீங்கள் படிக்கும்போது, சில சவாரஸ்யமான கருத்துக்கள் உங்களைத் தொடவிழையும். சற்றே நிதானித்து அவற்றைத் தொடவிடுங்கள். உள்வாங்குங்கள். ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியிலும் தரப்பட்டுள்ள வெற்றிடத்தில் குறிப்புகளை எழுதுவது உங்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும். நீங்கள் மறுபடி படிக்க விரும்பும் பாகங்களைப் பென்சிலால் அடிக்கோடிடுங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் தரப்பட்டுள்ள சுருக்கத்தைச் சிரத்தையோடு படித்தால் சொந்த வாழ்வில் அவற்றைப் பயன்படுத்தி வெற்றி காண முடியும்.
-
This book Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal is written by Ignatius Fernandez and published by Kannadhasan Pathippagam.
இந்த நூல் ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள், இக்னேஷியஸ் ஃபெர்னாண்டஸ் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal, ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள், இக்னேஷியஸ் ஃபெர்னாண்டஸ், Ignatius Fernandez, Katuraigal, கட்டுரைகள் , Ignatius Fernandez Katuraigal,இக்னேஷியஸ் ஃபெர்னாண்டஸ் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Ignatius Fernandez books, buy Kannadhasan Pathippagam books online, buy Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal tamil book.
|