இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை

இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா (Swami Sri Jyotirmayananda)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 227
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
செல்வம் உங்கள் கையில் சிக்கனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இளமைக் காலத்தை ஒரு பொன்னான காலம் என பெரியோர் பலர் கருதுகிறார்கள். தங்கள் வாலிப வயதில், தங்களுக்கிருந்த இளமைத் துடிப்பையும் துள்ளலையும் ஞாபகப்படுத்திப் பார்க்கிறார்கள். பெரிய பொறுப்புகள் ஏதுமின்றி சுதந்திரப் பறவைகளாய் பறந்து திரிந்த அக்காலத்தை, குதியும் கும்மாளமும் போட்ட அக்காலத்தை, எதிர்காலத்திற்கான மாபெரும் வாய்ப்புகள் தங்கள் முன் குவிந்து கிடந்த அக்காலத்தை அவர்கள் ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறார்கள்.
    2 இளைஞர்களான உங்களுக்கு வாலிபத்தைப் பற்றி வேறு விதமான அபிப்பிராயம் இருக்கலாம். பருவ வயதில் உணர்ச்சியிலும் உடலிலும் ஏற்படுகிற மாற்றங்களை சமாளிப்பதில் உங்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். பள்ளியில், நண்பர்களின் தாங்க முடியாத தொல்லையை அனுபவித்து வரலாம். போதைப் பொருள், குடி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றில் சிக்கிக்கொள்ளாதிருக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கலாம். அதோடு, உங்களில் பலர் நடுநிலை வகிப்பு, விசுவாசம் போன்ற பல விஷயங்களில் விவாதங்களைக்கூட எதிர்ப்பட்டு வரலாம். ஆம், இளமைக் காலம் இம்சைகள் நிறைந்த காலமாக இருக்கலாம். என்றாலும், ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கிற காலமாகவே அது இருக்கிறது. இப்போது கேள்வி என்னவென்றால், அந்த வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?

  • இந்த நூல் இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை, சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை, சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா, Swami Sri Jyotirmayananda, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Swami Sri Jyotirmayananda Suya Munnetram,சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Swami Sri Jyotirmayananda books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பிரபஞ்ச ஈர்ப்பு விதி மாறா மகிழ்வின் வழி - Prabanja Eerppu Vidhi: Maara Magizhvin Vazhi

சிலையும் நீ சிற்பியும் நீ

இன்று மகிழ்ச்சி நாள் - Indru Maghilchi Naal

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

Happiness Essential Mindfuiness Practices

சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள் (சுய ஒழுங்கின் வியத்தகு சக்தி)

சிலையும் நானே! சிற்பியும் நானே!

Power Play

The Ultimate secrets of total self-confidence - The Ultimate Secrets of Self Confidence

இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணதாசன் அணிந்துரைகள்

மனம் தரும் வெற்றி - Manam Tharum Vettri

வாழ நினைப்போம் வாழுவோம்

சே குவாரா - கிராக்பிக் பயோகிராஃபி (இன்றைய தலைமுறையின் கதாநாயகன்) - CHE Kuvera- Graphic Biography

மன அழுத்தத்தைச் சமாளிக்க எளிய வழிகள் - Mana Azhuththaththai Samalikka Eliya Vazhigal

அன்பெனும் ஓடையிலே - Anbenum Odaiyilae

ஜென் பாடங்கள்

கண்ணதாசன் துதி - Kannadhasan thudhi

செங்கிஸ்கான் - Genghis Khan

ஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91