அரங்கமும் அந்தரங்கமும் - Arangamum Anthrangamum

Arangamum Anthrangamum - அரங்கமும் அந்தரங்கமும்

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavignar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184020380
Pages : 271
பதிப்பு : 14
Published Year : 2010
விலை : ரூ.250 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முப்பது நாளும் பௌர்ணமி கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு" என்று வெளிப்படையாக எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் என்ன நமக்குத் தெரியாத அந்தரங்கம் இருந்துவிடப்போகிறது என்ற நினைப்புதான் இருந்தது, இப்புத்தகத்தை நான் வாங்கும்போது.
    ஆனால் இது முற்றிலுமாக வேறு. கண்ணதாசன் இப்படி ஒன்றை எழுதினாரா? என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் எழுதிய, "சேரமான் காதலி", அர்த்தமுள்ள இந்து மதம்  போன்ற பல புத்தகங்களை நான் படித்துள்ளேன். அவற்றில் பல என் நூலகத்திலும் இருக்கிறது. நான் நினைத்ததுபோலவே இது அவரின் சொந்த அந்தரங்கங்களை அல்ல அவர் நாளும் கூடிப்பேசி பழகிய பலரின் அந்தரங்கங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
    1978ல் ராணி பத்திரிகையில் தொடராக வந்தபோது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு போற்றிய ஒரு மாபெரும் கவிஞன், தன்னுடைய சொந்த குடும்பவாழ்க்கையில் நொந்த மனிதராகவும், தன் இளம்பிராயத்து காதலை என்றும் மறக்க முடியாது கோப்பையில் வெந்த மனிதராகவும்  இருந்த ஒரு சில சம்பவங்களைத் தவிர, மற்ற அனைத்தும் கூட இருந்தவர்களின் ஏடாகூடல்கள்.
    அநேக  இடங்களில் தான் கற்றுத்தேர்ந்த, அனுபவத்தில் உணர்ந்த வாழ்க்கையின் நிதர்சன உண்மைகளை தத்துவங்களாக உதிர்க்கும் கவிஞர், அப்பொழுதே புரையோடிப்போன சமூகத்தின் அவல நிலைகளுக்கான காரணங்களை அலசுகிறார்.

  • This book Arangamum Anthrangamum is written by Kavignar Kannadasan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் அரங்கமும் அந்தரங்கமும், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arangamum Anthrangamum, அரங்கமும் அந்தரங்கமும், கவிஞர் கண்ணதாசன், Kavignar Kannadasan, Illaram, இல்லறம் , Kavignar Kannadasan Illaram,கவிஞர் கண்ணதாசன் இல்லறம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavignar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Arangamum Anthrangamum tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆடவர், மங்கையர் அங்க இலக்கணம் (சாமுத்திரிகா லக்ஷ்ணத்திற்கு உரை) - Aadavar Mangaiyar Angaillakkanam

அனுபவ மொழிகள் - Anubhava Mozhigal

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம் - Naadodi Mannan

கடல் கொண்ட தென்னாடு - Kadal Konda Thennaadu

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10 - Unnayenee Arivai

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள் - Kannadhasan Kavithigal 1 & 2

தெய்வ தரிசனம் - Deivadharishanam

கண்ணதாசன் அணிந்துரைகள்

வேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் - Ennangal Aayiram

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


திருக்குர் ஆன் ஆண்-பெண் பாலியல் மருத்துவம்

கருத்தரிப்பும் குழந்தை பராமரிப்பும்

தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு - Thaambathyam Inaippu Pinaippu

அந்தரங்கப் பிரச்னைகள்

இல்லறம்

அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்) - Ativirarama Pandyanar Koccokam Illara Ragasiyam (Vazhkai Vilakkam)

இதிலா இவ்வளவு பிரச்சினை?

இனிய இல்லறம்

உயிர் - Uyir

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம் - Aathisankarar Aruliya Kaamasaasthiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1 - Bhagawat Geethai I

நான் ஒரு அழைப்பு பாகம் 1 - Naan Oru Azhaippu - 1

வெற்றிகரமான எக்ஸிக்யூட்டிவ் ஆக விளங்குவதெப்படி?

ஜென் ஒரு தீர்வு இல்லாத புதிர்

இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen

முற்றுப் பெறாத காவியங்கள்

தமிழில் ஜாவா - Java

பத்தாயிரம் புத்தர்களுக்கு ஒரு நூறு கதைகள் - Pathayiram puththarkaluku oru nooru kathaikal

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

போய் வருகிறேன் - Poi Varugiren

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91