தமிழக வரலாறு - Tamilaga Varalaru

Tamilaga Varalaru - தமிழக வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும் தமிழ் ஒலியியல் எண் கணிதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

  • This book Tamilaga Varalaru is written by Dr. Ma. Rasamanikkanar and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் தமிழக வரலாறு, டாக்டர்.மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilaga Varalaru, தமிழக வரலாறு, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், Dr. Ma. Rasamanikkanar, Varalaru, வரலாறு , Dr. Ma. Rasamanikkanar Varalaru,டாக்டர்.மா. இராசமாணிக்கனார் வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Dr. Ma. Rasamanikkanar books, buy Shri Senbaga Pathippagam books online, buy Tamilaga Varalaru tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்

தமிழக கலையும் பண்பாடும்

பெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi

பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ

தமிழகப் புதையல் - Tamilaga Puthaiyal

சோழர் வரலாறு - Solar Varalaru

தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி

ஆற்றங்கரை நாகரிகம் - தமிழ்நாடு

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி - Irupatham Nutrandil Tamil Urainadai Valarchi

பல்லவர் வரலாறு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு

சிதம்பரம் - Chidambaram

சிந்துவெளி மக்கள் (தெற்காசிய நாகரிகத்தின் தோற்றம்)

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 - Pirkaala chozhar sariththiram - part 3

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு)

வரலாற்றில் சில திருத்தங்கள்

உயிர்த்தெழு - ஈழப்போர் பற்றிய வரலாறு - Uyirththezhu - Eezhappor pattriya varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழகம் ஊரும் பேரும் - Tamilagam Urum Perum

சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள்

ஶ்ரீஇராமானுஜர் அருளிய வேதார்த்த ஸங்க்ரஹம் எனும் வேதப் பொருள் சுருக்கம்

தொடு கறிகள் 100 பக்குவங்கள்

டாக்டர் புரட்சித்தலைவி சொன்ன குட்டிக் கதைகள் 100

புதுமைப்பித்தனின் உலகத்துச் சிறுகதைகள்

தமிழ் காதல்

புற்று நோய் சித்த மருத்துவப் பயணம் 1

நோய் தீர! நோய் தீர்க்க!! நச்சுன்னு 100 டிப்ஸ் (மருந்தியல், உடலியல், நலவியல்)

வளம் பெருக்கும் வியாபார வாஸ்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91