பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் - Pazhathamilar Vaazhvum Valartchium

Pazhathamilar Vaazhvum Valartchium - பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சாமி சிதம்பரனார் (Sami.Chidambaranar)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு சுந்தரக் கனவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புராணக்காரர்கள், மனித சமூகம் நாகரிகத்திலே வளர்ச்சி யடைந்திருக்கிறது என்பதைக் கூட ஒத்துக் கொள்வதில்லை. “பண்டைக்கால மக்கள்தாம் எல்லாவற்றிலும் உயர்ந்த நிலை யில் இருந்தனர். இக்காலத்து மக்கள் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டனர். பண்டைக்கால மக்கள்தாம் அறிஞர்களாகவும், ஆற்றல் உடையவர்களாகவும், இன்ப வாழ்வினராகவும் இருந்தனர். இக்கால மக்கள் இவைகளில் குறைந்துவிட்டனர்'' என்று கூறுவார்கள்.
    இப்படிக் கூறுவது இயற்கைக்கு முரணாகும் என்பதே அறிஞர்கள் கருத்து. வரலாறும் இதை மறுக்கிறது. இவ்வுண்மையை எடுத்துக் காட்டுவதே. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் என்னும் இப்புத்தகத்தின் நோக்கம். பல துறைகளிலும் மக்கள் முன்னேறியிருக்கின்றனர் என்பதை இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளால் காணலாம். இக்கட்டுரைகளைப் படிப்போர் வளர்வது தான் இயற்கை என்பதை ஒப்புக் கொள்ளுவார்கள். வளர்வது இயற்கை என்பதை ஒப்புக்கொள்ளுவோர் மேலும் மேலும் வளரத்தான் முயல்வார்கள் என்பது உண்மை . மக்கள் மனித வாழ்வின் வளர்ச்சியை அறிந்து மேலும் வளர்வதற்கு எல்லாத் துறைகளிலும் முன்னேறுவதற்கு முயல வேண்டும். இக்கருத்துடனேயே இப்புத்தகம் வெளிவருகின்றது.

  • This book Pazhathamilar Vaazhvum Valartchium is written by Sami.Chidambaranar and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், சாமி சிதம்பரனார் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pazhathamilar Vaazhvum Valartchium, பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், சாமி சிதம்பரனார், Sami.Chidambaranar, Varalaru, வரலாறு , Sami.Chidambaranar Varalaru,சாமி சிதம்பரனார் வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Sami.Chidambaranar books, buy Shri Senbaga Pathippagam books online, buy Pazhathamilar Vaazhvum Valartchium tamil book.

ஆசிரியரின் (சாமி சிதம்பரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பட்டினப்பாலை

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

வளரும் தமிழ்

அருட் பிரகாசர் அமுத வாசகம்

இலக்கியம் என்றால் என்ன?

தேவாரத் திருமொழிகள் - Thevara Thirumozhikal

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

தமிழர் தலைவர் பெரியார்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழக வரலாற்றில் சில போக்குகள்

விடுதலைப் போரில் தமிழகம் முதல் பாகம்

The History Of The Struggle For Social Justice in Tamilnadu

தேவார மாண்பும் ஓதுவார் மரபும்

பாண்டி மண்டலத்தில் வாணதிராயர்கள்

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

கொங்கு வேளிர் மரபு

கப்பலோட்டிய தமிழன்

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

தமிழாற்றுப்படை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் with English Meaning

அனுபவ சித்த வைத்திய சிந்தாமணி - Anupava Sidda Vaithiya Sinthamani

தமிழ் ஒலியியல் எண் கணிதம் - Tamil Oliyiyal En Kanitham

108 வைணவ திவ்விய தேசங்கள் (2 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்

வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள்

அறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 - Arivootum Aesop Kathaigal 100

அகநானூறு மணிமிடை பவளம்

தமிழுக்கு கலைஞர் என்று பெயர் - Tamilukku Kalainjar Endru Peyar

பரிபாடல் - Paripadal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91