75 முத்திரைக் கவிதைகள் - 75 Muthirai Kavithaigal

75 Muthirai Kavithaigal - 75 முத்திரைக் கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764192
Pages : 86
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுதான் அடியெடுத்து வைத்தவர்கள். இப்போது அவர்களில் பலரும் பிரபலமாக வலம் வருகிறார்கள். வாழ்வியல், சூழல், முரண்பாடு, ஆவேசம் என தங்கள் வாழ்வின் அத்தனைவிதமான கூறுகளையும் சில வரிகளிலேயே இங்கே இறக்கி வைத்திருக்கிறார்கள் இந்த யதார்த்தவாதிகள். சில கவிதைகளைக் கடக்கையில் நெஞ்சு முழுக்க நிசப்தம் பரவுகிறது. அடுத்த கவிதையைப் படிக்கும் மனமின்றி முதல் கவிதையின் லயிப்பிலேயே சுருண்டு கிடக்கத் தோன்றுகிறது. தாயின் குடங்கைக்குள் ஒடுங்கிக்கொள்ளும் சிசுவைப்போல் இந்தப் புத்தகத்துக்குள் புதைந்துகொள்ள மனம் துடிக்கிறது. ஒன்றையன்று விஞ்சும் விதமாக இறைந்துகிடக்கும் கவிதைகள், ஒவ்வொரு பக்கத்தையும் மயிலிறகுப் பக்கமாக மலர்த்தி இருக்கின்றன. வாழ்ந்து கெட்டவனின் வீடு தொடங்கி இ-மெயிலில் வரும் இறப்புச் செய்தி வரை இந்தக் கவிதைகள் பந்திவைக்கும் விஷயங்கள் வன்மையானவை. ஒரே நேரத்தில் செவலையெனும் சித்தப்பாவுக்காக அழவைக்கவும், ‘ஏ... கோழையே...’ எனத் தீவிரவாதத்துக்கு எதிராக எழவைக்கவும் இந்தக் கவிதைகளால் முடிகிறது. நிறைய கவிதைகள், நம் நெஞ்சத்து நியாயத்தராசை வேகமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் சூத்திரங்களே இந்தக் கவிதைகள். 75 கவிதைகளையும் வாசித்து முடிக்கையில் வாழ்வின் கடைசிக் கோட்டைத் தொட்டுத் திரும்பிய உணர்வோடு நீங்கள் வெளிவருவீர்கள் - புது மனிதர்களாக!

  • This book 75 Muthirai Kavithaigal is written by Aasiriyar Kuzhu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் 75 முத்திரைக் கவிதைகள், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 75 Muthirai Kavithaigal, 75 முத்திரைக் கவிதைகள், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Kavithaigal, கவிதைகள் , Aasiriyar Kuzhu Kavithaigal,ஆசிரியர் குழு கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aasiriyar Kuzhu books, buy Vikatan Prasuram books online, buy 75 Muthirai Kavithaigal tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய அரசமைப்புச் சட்டம்

TNPSC Material விலங்கியல் (TNPSC Group - 1, 2 & 2A)

கம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum

குழந்தைகளுக்கான இலவச & கட்டாய கல்வி சட்டம் 2009, விதிகள் 2011 & அரசாணைகள்

ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஸ்ரீ சண்முகக் கவசம்

BEN 10 ULTIMATE ALIEN DOT TO DOT COLOURING

வீட்டுத் தோட்டம். வீட்டில் வளர்க்க வேண்டிய தோட்ட வகைகளும் பராமரிக்கும் முறைகளும்

Self Test Series TET II தாள்

திருக்குறளில் மனித உறவும் நட்பும்

கேளுங்கள் சொல்லப்படும் கட்டுமானத் துறை தொடர்பான பொதுவான ஐயங்கள், தொழிற்நுட்பம், பொருட்கள் குறித்த கேள்விகள் பதில்கள்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கோடைகாலக் குறிப்புகள் - Kodaikala Kurippukal (Poetry)

அன்பு மலர் அன்னை தெரசோ - Anbu Malar Annai Terasa

பாரதிதாசன் கவிதைகள்

பண் உடைந்துபோன கடலாள்

தமிழ்நாடன் கவிதைகள் - Thamizhnaadan kavidhaigal

கற்கவி காதல் அமிசம்

நீலி - N-Ili

தலைப்பற்ற தாய்நிலம் - Thalaippattra Thainilam

கம்பன் கண்ட தாயுள்ளம்

அன்பால் வென்றிடுவோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

காமத்துக்கு மரியாதை

மிஸ் ராதா - Miss radha

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

லிங்கம் - Lingam

நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்

என் அண்ணா - En Anna

அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை - Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai

பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி) - Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti)

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91