தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

Thevai Thalaivargal - தேவை தலைவர்கள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வேங்கடம் (Venkadam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763836
Pages : 199
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! ஸ்ரீரமண மகரிஷி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலை, கலாசாரம், அரசியல், வரலாறு, பூகோள ரீதியாக உலக வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்குக் காரணம் - மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களைக் காத்த அரசர்களும், இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய காலத்தில் மக்களை வழிநடத்திச் சென்ற தலைவர்களும்தான்! ஒரு நாட்டுக்கும் சரி, ஒரு நிறுவனத்துக்கும் சரி... அதன் தலைவர்களாக இருப்பவர்கள், பிரச்னைகளை எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சவால்களைச் சந்திக்கும் வலிமையையும், அறிவையும் பெற்று தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை விரிவாக விளக்குகிறது, இந்த நூல். காந்தி, நேரு, படேல், பெரியார், அண்ணா, காமராஜர்... இப்படி, மக்கள் நலனுக்காக செயல்களில் உறுதியாக இருந்து, கடமை உணர்வுடன் செயல்பட்ட ஒவ்வொருவரும் தலைமை இடத்துக்கு எப்படி வந்தார்கள் என்பதை சுவையான சம்பவங்களோடு விவரிக்கிறார், நூலாசிரியர். தலைமைப் பண்பு வளர... மாநிலங்கள், நீதிமன்றங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியற்றின் இயக்கம் பற்றியும், தொன்மையான மக்கள் வரலாறு முதல், நவீன கல்விமுறை மாற்றம் வரை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை கேள்வி-பதில் பாணியில், உற்சாகம் ஊட்டும் விதத்தில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேங்கடம். இந்த நவீன அர்த்தசாஸ்திரத்தை, இளைஞர்கள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவன ஊழியர்கள், அரசியல் ஆர்வலர்கள், பொது நலன் விரும்பும் சேவகர்கள் அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.

  • This book Thevai Thalaivargal is written by Venkadam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தேவை தலைவர்கள், வேங்கடம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thevai Thalaivargal, தேவை தலைவர்கள், வேங்கடம், Venkadam, Aarasiyal, அரசியல் , Venkadam Aarasiyal,வேங்கடம் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Venkadam books, buy Vikatan Prasuram books online, buy Thevai Thalaivargal tamil book.

ஆசிரியரின் (வேங்கடம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யு.எஸ்.ஏ. - U.S.A.

சூப்பர் சக்சஸ் - Super Sixes

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


காமராஜ் ஒரு சரித்திரம்

குடிஅரசு தொகுதி (3) - 1926 (2) - Kudiyarasu Thokudhi (3) - 1926 (2)

ஓலமிடும் ஆற்று மணல்

அமெரிக்க மாமாவின் அணுக்குடில் - Ameriva Mamavin Anukudil

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்

ஒரு சாமானியனின் நினைவுகள் - Oru Samaniyanin Ninaivugal

பிள்ளையார் அரசியல்

தமிழன் தொடுத்த போர்

வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிர் மெய்

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்! - Sanithaanam... Shirdi Sai Sanithaanam!

காமத்துக்கு மரியாதை

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

ரெண்டாம் ஆட்டம்

ஊழலுக்கு ஒன்பது வாசல் - Oolalukku Onbathu Vaasal

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai

சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91