அணு ஆட்டம்! - Anu Aattam!

Anu Aattam! - அணு ஆட்டம்!

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: சுப. உதயகுமாரன் (Suba. Udayakumaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763805
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காற்றில் தவழும் கண்ணதாசன் ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மின்சாரம் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அந்த மின்தேவையை நிவர்த்தி செய்ய, நம் நாட்டில் அணுமின் நிலையங்களும் உலைகளும் அதிகப் படுத்தி வரும் இந்த வேளையில், அணுமின் நிலையங்களால் ஏற்படும் பிரச்னைகள், பாதிப்புகள், அபாயங்கள், அழிவுகள், விழிப்பு உணர்வு குறித்து தெளிவாக விளக்குகிறது இந்த நூல். அணுமின் நிலையங்கள், வெறுமனே மின்சாரம் தயாரிக்கும் உலைகள் மட்டும் அல்ல, அணு ஆயுதத் தயாரிப்​போடும் தொடர்பு உடையவை. கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றப்பட வேண்டிய இந்த நிலையங்கள், நாட்டின் பாதுகாப்போடும், ராணுவக் கட்டமைப்​புகளோடும் நேரடியாகப் பின்னிப் பிணைந்தவை. நம் சுற்றுச்சூழலில் இயங்கும் அணு உலைகள், கதிரியக்கம், அதன் விளைவுகள், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அணு உலைகள் வெடித்து மக்கள் கதிர்வீச்சுக்கு உள்ளான பாதிப்பு... என அணுவின் ஆதி முதல் அந்தம் வரை அத்தனை விசயங்களையும் அணு அணுவாக, விறுவிறுப்பாக விவரித்துள்ளார் நூலாசிரியர் சுப.உதயகுமாரன். மன்ஹாட்டம் திட்டம் தொடங்கி, உலகின் மிகவும் கொடூர ஆயுதமான அணுகுண்டை தயாரித்த ராபர்ட் ஓபன் ஹெய்மர், உலகின் முதல் அணுசக்தி நிலையத்தை வடிவமைத்த என்ரிகோ ஃபெர்மி, அணுகுண்டின் மாறாத அடையாளமான ஹிரோஷிமா, நாகசாகி... என அணுசக்தித் துறையின் ஆணிவேர்களை அலசி எழுதியிருக்கிறார். ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்த ‘அணு ஆட்டம்’, கூடங்குளம் போராட்டத்தை உலகறியச் செய்தது. உலகின் பல நாடுகள் அணுமின் உலைகளை மூடிவரும் இந்த வேளையில், அணுமின் உலைகளால் ஏற்படும் ஆபத்துகளையும், அணுக் கழிவுகளிலிருந்து வரும் கதிவீச்சுகளால் ஏற்படும் அழிவுகளையும் அவற்றின் நச்சுத்தன்மையையும் அறிய உதவுகிறது இந்த நூல்.

  • This book Anu Aattam! is written by Suba. Udayakumaran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அணு ஆட்டம்!, சுப. உதயகுமாரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anu Aattam!, அணு ஆட்டம்!, சுப. உதயகுமாரன், Suba. Udayakumaran, Aariviyal, அறிவியல் , Suba. Udayakumaran Aariviyal,சுப. உதயகுமாரன் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Suba. Udayakumaran books, buy Vikatan Prasuram books online, buy Anu Aattam! tamil book.

ஆசிரியரின் (சுப. உதயகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொது சிவில் சட்டம் (UNIFORM CIVIL CODE)

புயலுக்குப் பின்னே பூந்தென்றல் - Puyalukku Pinne Poonthentral (Experiences on Conflict Resolution In Ethiopia)

பச்சைத் தமிழ்த் தேசியம்

முந்தி இருப்பச் செயல்

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


விண்வெளி விஞ்ஞானம் - Vinveli Vinjanam

தற்கால விலங்குகள் (old book) - Tharkala Vilangugal

Effective Communication

உயிரித் தொழில்நுட்பவியல் செயல்முறைப் பயிற்சிக் கையேடு

அன்றையக் கண்டுபிடிப்புகளும் இன்றைய முன்னேற்றங்களும்

அறிவியல் அறிஞர் டாக்டர் ஜோஸஃப் லிஸ்டர்

Anatomy of The Head & Neck - Lecture Notes on Anatomy of the Head & Neck

அணுவைத் துளைத்து... - Anuvai Thulaithu

ஹிக்ஸ்போஸான் வரை இயற்பியலின் கதை

விண்ணூர்தி - ராக்கெட் தொழில்நுட்பம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமபந்தி - Sambanthi

தேவி தரிசனம் - Devi Tharisanam

வரம் தரும் அன்னை - Varam tharum annai

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

ஸ்வீட் எஸ்கேப்

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

சொல்வனம் - Solvanam

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91