லெனினுடன் சில நாட்கள் - Leninutaṉ cila natkal

Leninutaṉ cila natkal - லெனினுடன் சில நாட்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கு. அழகிரிசாமி (K. Azhagirisamy )
பதிப்பகம்: தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)
ISBN :
Pages : 92
பதிப்பு : 4
Published Year : 2000
விலை : ரூ.24
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஏசுவின் தோழர்கள் தகவல் தொழில் நுட்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரு(ர)ஷ்யாவின் தனிப் பெருந்தலைவராக விளங்கிய லெனினுடன் நெருங்கிப் பழகியவர் மாக்ஸிம் கார்க்கி. இருவரும் உற்ற நண்பர்கள்; பரஸ்பரம் ஒருவரிடத்தில் ஒருவர் பெருமதிப்பு வைத்துப் பழகியவர்கள். கார்க்கி தம் வாழ்நாளில் நெருங்கிப் பழகியவர்களைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன. அதிலும் லெனினைப்பற்றி அவர் எழுதியிருக்கும் நினைவுக் குறிப்புகள் மிகமிக அற்புதமாக இருக்கின்றன. லெனினுடை உருவத் தோற்றம், நடை உடை பாவனை, பேச்சுத் தோரணைகள், சீரிய பண்பு முதலியவற்றை இந்தக் குறிப்புகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அத்துடன், லெனின் காலத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்ச்சிகளை யும் கார்க்கி சித்திரிக்கிறார். அநேக கொள்கை, கோட் பாடுகளைப் பற்றி விளக்கமும் விமர்சனமும் செய்திருக்கிறார். லெனினைப் பற்றி எழுதப்பட்ட நூல்களில் முக்கியமானதொரு ஸ்தானத்தைப் பெறக் கூடியது இந்த "லெனினுடன் சில நாட்கள்."

  • This book Leninutaṉ cila natkal is written by K. Azhagirisamy and published by Tamil Puthakalayam.
    இந்த நூல் லெனினுடன் சில நாட்கள், கு. அழகிரிசாமி அவர்களால் எழுதி தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Leninutaṉ cila natkal, லெனினுடன் சில நாட்கள், கு. அழகிரிசாமி, K. Azhagirisamy , Katuraigal, கட்டுரைகள் , K. Azhagirisamy Katuraigal,கு. அழகிரிசாமி கட்டுரைகள்,தமிழ்ப்புத்தகாலயம், Tamil Puthakalayam, buy K. Azhagirisamy books, buy Tamil Puthakalayam books online, buy Leninutaṉ cila natkal tamil book.

ஆசிரியரின் (கு. அழகிரிசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குமாரபுரம் ஸ்டேஷன்

நான் கண்ட எழுத்தாளர்கள்

அமெரிக்காவிலே… மாக்சிம் கார்க்கி - Amerikkaavile… maakcim karkki

என் உயிர்த்தோழனே

இதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்

புது வீடு புது உலகம்

டாக்டர் அனுராதா

மூன்று பிள்ளைகள்

அன்பளிப்பு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

யுத்தம் வேண்டாம் (மார்ஸிம் கார்க்கி)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அரசு ஆளுமை அரசியல் சமூகம்

வானத்தை வசப்படுத்தும் வார்த்தைகள் - Vanathai Vasapaduthum Varthaigal

இந்தியாவில் நீதித்துறை நேற்றும் - இன்றும்

மயக்கும் மது - Mayakkum Madhu

மொழிபெயர்ப்பின் சவால்கள் - Mozhipeyarpin Savalgal

போர்க் கலை வெற்றிக்கு வழிகாட்டி - வாழ்க்கையிலும்

போய் வருகிறேன் - Poi Varugiren

வேடிக்கை மனிதர்கள் - Vedikkai Manidhargal

புரட்சியின் விடிவெள்ளி (தோழர் நவீன் பிரசாத்தின் வீரவரலாறு)

காலத்தின் திரைச்சீலை - Kalathin Thiraiseelai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகத்சிங்கும் புரட்சித்தோழர்களும் - Bhagathsingum Puratchitholargalum

வெக்கை - Vekkai

வெற்றி முழக்கம்

சமூக நாவல்கள்

பெண்ணுரிமை . சில பார்வைகள் - Pennurimai Sila Paarvaigal

எழுதாத கதை

விரிந்தோர் சாம்ராஜ்யத்தில் - Virinthoar Saamrajyathil

தூக்கு மேடைக் குறிப்பு - Thookku meadaik kurippu

குறிஞ்சித் தேன்

நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (இரு தொகுதிகள்) - Na.Paarthasarathiyin Sirukathaigal (Iru Thoguthigal )

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91