பெண் - மரபிலும் இலக்கியத்திலும் - Pen - marapilum ilakkiyaththilum

Pen - marapilum ilakkiyaththilum - பெண் - மரபிலும் இலக்கியத்திலும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர்.இரா. பிரேமா (Dr.R. Prema )
பதிப்பகம்: தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாதவியும் கிளியோபாத்ராவும் Learn to learn
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இச்சூழலில் பெண்-மரபு-இலக்கிய வெளிப்பாடு என்ற முப்பரிமாணத்தில் நமது பார்வையைச் செலுத்தத் தூண்டும் முகமாக- இத்துறையில் ஒரு முதல் முயற்சியாக இந்நூல் வெளிவருகிறது. பெண்ணியப் பார்வையில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் பல தளங்களில் மேலும் சிந்திக்கத் தூண்டும், ஆராயத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. மரபு என்பது 'பழமை' அல்லது 'தொன்மை' என்ற பொருள் பயக்கும். இஃது எழுதப்படாத சமூகச் சட்டமாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒன்றாக, ஒரு சமூகத்தி னரின் பண்பாட்டைக் கட்டிக் காப்பதற்காக அவ்வவ் சமூகத்தாராலேயே தொன்மை காலத்தில் உருவாக்கப்பட்டு, காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருவதாகும். மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்பித்துக் கொண்ட நடத்தை முறைகளும் நம்பிக்கை களும் பழக்க வழக்கங்களும் சேர்ந்த தொகுதியே மரபு என்று சமூக விஞ்ஞானிகள் விளக்கம் தந்துள்ளனர். கவிஞர் ஜெயபாஸ்கர் 'மரபு' என்ற கவிதையில், பெண் மரபில் அடிமைப்பட்டக் காலத்தைக் எவ்வாறு வரையறுக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

  • This book Pen - marapilum ilakkiyaththilum is written by Dr.R. Prema and published by Tamil Puthakalayam.
    இந்த நூல் பெண் - மரபிலும் இலக்கியத்திலும், டாக்டர்.இரா. பிரேமா அவர்களால் எழுதி தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pen - marapilum ilakkiyaththilum, பெண் - மரபிலும் இலக்கியத்திலும், டாக்டர்.இரா. பிரேமா, Dr.R. Prema , Katuraigal, கட்டுரைகள் , Dr.R. Prema Katuraigal,டாக்டர்.இரா. பிரேமா கட்டுரைகள்,தமிழ்ப்புத்தகாலயம், Tamil Puthakalayam, buy Dr.R. Prema books, buy Tamil Puthakalayam books online, buy Pen - marapilum ilakkiyaththilum tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.இரா. பிரேமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்ணியம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிங்களன் முதல் சங்கரன் வரை - Singalan mudhal sankaran varai

யதி (தத்துவத்தில் கனிதல்)

புலி வாலை பிடித்த கதைகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

ஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும்

வீழாது மனித நேயம்

நினைவு அலைகள் (பாகம் 1)

நினைவில் நின்றவை

கதவு திறந்ததும் கடல்

என் ஓவியம் உங்கள் கண்காட்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதுமைதாசன் கதைகள் - Pudumaidasan Kathaigal

விடுதலைத் தழும்புகள்

விடுகதை விளையாட்டுகள் - Vidukathai Vilaiyaatu

நமது குடியரசு

வெற்றி முழக்கம்

தேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்?

மணிவண்ணன் கவிதைகள் - Manivannan Kavithaigal

கைத்தொழில் களஞ்சியம்

வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Verukku Neer ( Sahithya Academy Parisu)

சிறகடிக்கும் சிந்தனை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91