பதிப்பும் படிப்பும்

பதிப்பும் படிப்பும்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: கண. முத்தையா (Kana. Muthiah )
பதிப்பகம்: தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பட்டாம்பூச்சி முடிவுகளே தொடக்கமாய்…
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1990களின் நடுப்பகுதியில் 'காலச்சுவடு' பதிப்பகத்தைத் தொடங்கித் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றாக அதை வளர்த்தெடுத்துள்ள கண்ணன் பதிப்பு, பதிப்பகம், காப்புரிமை, இலக்கியம் சார்ந்த அயலுறவு முதலான பொருள்கள் குறித்துப் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ்ப் பதிப்புலகம் குறித்துத் தொடர்ந்து ஆழ்ந்த அக்கறையுடன் காத்திரமான கருத்துக்களை முன்வைத்துவரும் கண்ணனின் இந்த நூல், தமிழ்ப் பதிப்புலகின் தன்மைகளையும் தேவைகளையும் சர்வதேசப் பின்புலத்தில் வைத்து அலசுகிறது. தமிழ்ப் பதிப்புலகின் இன்றைய நிலை குறித்தும் அதன் அடுத்த கட்டப் பயணம் குறித்தும் தீர்க்கமான பார்வைகளை முன்வைக்கிறது. இந்திய அளவிலும் உலக அளவிலும் தன் செயல்பாடுகளை விரித்துக்கொண்டு செல்லும் காலச்சுவடு பதிப்பகத்தின் பயணம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பதைக் காட்டும் தடங்களும் இந்நூலில் இருக்கின்றன. தமிழ்ப் பதிப்புலகம் குறித்து கண்ணன் தொடர்ந்து முன்வைத்துவரும் பல்வேறு கனவுகள் நனவாகத் தொடங்கியிருக்கும் தருணத்தில் இந்த நூல் வெளியாவது மிகவும் பொருத்தமானது

  • இந்த நூல் பதிப்பும் படிப்பும், கண. முத்தையா அவர்களால் எழுதி தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பதிப்பும் படிப்பும், கண. முத்தையா, Kana. Muthiah , Manavargalukkaga, மாணவருக்காக , Kana. Muthiah Manavargalukkaga,கண. முத்தையா மாணவருக்காக,தமிழ்ப்புத்தகாலயம், Tamil Puthakalayam, buy Kana. Muthiah books, buy Tamil Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (கண. முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வால்காவிலிருந்து கங்கை வரை

பொது உடைமைதான் என்ன?

முடிவுகளே தொடக்கமாய்…

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


கண்டுபிடிப்புகளும் கண்டறிதல்களும் (வினாக்களும் விடைகளும்)

சே குவேரா

உலக அதிசயங்கள் (வினாக்களும் விடைகளும்)

பொழுதை பொன்னாக்குவோம்

Quotations for Success

தமிழில் முதல் மதிப்பெண் பெற (பகுதி 1) - Tamilil Muthal Mathipen Pera (part -1)

இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள் - Ilam Thalirgalukkaana Iniya Paadalgal

மாணவர்களுக்கு

அறிவுக்கு விருந்தாகும் அறிவுக் களஞ்சியம்

Eureka - Kalaivanar - 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீர்.நிலத்தடிநீர் - Neer Nilathadineer

நேற்றுவரை - Netruvarai

குறிஞ்சித் தேன்

சத்தியவெள்ளம்

உலகத்தை வளமாக்கும் உலோகங்கள்

பட்டறையிலே பாரதிதாசன் - Pattaraiyile Bharathidasan

பெண் - வார்ப்பும் வளர்ப்பும்

யோகம் - ஓர் அறிமுகம்

எது நாகரிகம்? மாக்ஸிம் கார்க்கி

லெனினுடன் சில நாட்கள் - Leninutaṉ cila natkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91