கிருஷ்ணன் வைத்த வீடு

கிருஷ்ணன் வைத்த வீடு

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: வண்ணதாசன் (Vannadasan )
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915384
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2000
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சன்னலொட்டி அமரும் குருவிகள் சிற்றன்னை 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் மூலக்கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டிமுட்டிப் புடைதேடுகிற நிஜம் அது. இந்தவிதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என்மீது கவிகிறது அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்த விதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப் பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்.

  • இந்த நூல் கிருஷ்ணன் வைத்த வீடு, வண்ணதாசன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிருஷ்ணன் வைத்த வீடு, வண்ணதாசன், Vannadasan , KuruNovel, குறுநாவல் , Vannadasan KuruNovel,வண்ணதாசன் குறுநாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Vannadasan books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அகிலம்

பெயர் தெரியாமல் ஒரு பறவை - Peyartheriyamal Oru Paravai

தீரா நதி

நாபிக் கமலம் - Naabik Kamalam

ஒளியிலே தெரிவது - Oliyile Therivathu

சின்ன விஷயங்களின் மனிதன் - Chinna Vishayangalin Manithan

சொலவடைகளும் சொன்னவர்களும்

வண்ணதாசன் கதைகள்

கலைக்க முடியாத ஒப்பனைகள் - Kalaikka Mudiyadha Oppanaigal

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


ஒன்று (காதல் கதைகள்) - Ondru(Kathal Kathaigal)

சுஜாதாவின் குறுநாவல்கள் நான்காம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Naangam Thokuthi)

சமுத்திர குமாரர்கள்

பெத்தவன்

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

வேரென நீ இருந்தாய்

பேசும் மாடுகள் - Pesum Maadukal

நம்பிக்கை மலர்கள்

பூந்தோட்டம் (மலாஞ்சா)

வெயில் நீர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாப்பாட்டுப் புராணம்

லப் டப் இருதய நோயிலிருந்து விடுபட - Luptup Iruthaya Noyilirunthu Vidupada

தாய்லாந்து தேவதைகளின் நகரம் - Thailand Devathaigalin Nagaram

தென்றலதிகாரம்

இளையராஜாவின் பாடல் பெற்ற ஸ்தலங்கள்

பாரதி நினைவுகள்

இனி இல்லை மரணபயம்

சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும் - Cindrellavum Innum Sila Kathaigalum

அழகியல் ஓர் அறிமுகம்

குறுந்தொகை பாடல் 101 முதல் 200 வரை பாகம் 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91