புதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு - Puthumaipithan Kathaigal Mulumaiyana Thoguppu

Puthumaipithan Kathaigal Mulumaiyana Thoguppu - புதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம். வேதசகாயகுமார் (M.Vedasakayakumar )
பதிப்பகம்: புதுமைப்பித்தன் பதிப்பகம் (Pudumaipithan Pathippagam)
ISBN :
Pages : 800
பதிப்பு : 4
Published Year : 2016
விலை : ரூ.650
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வ.உ.சி. நூல் திரட்டு புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "புதுமைப்பித்தனுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழில் சிறுகதை எழுதியவர்கள் உண்டு. எனினும், உலக இலக்கியத்தின் தரத்துக்கு இணையாக உயர்ந்து நிற்கும் சிறுகதைகளைப் படைத்தளித்தவர் புதுமைப்பித்தனே ஆவார். இக்கூற்று புகழுரை அன்று. எக்காலத்திலும் எவரும் பெருமிதத்தோடு நினைவுகூர வேண்டுமென்பதற்கு அடையாளமே இந்த நூல் என்பேன். இது வெறும் சிறுகதைத் தொகுப்பு அன்று; தமிழ் இலக்கியக் கரும்பின் நடுக்கணு. தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்தால் கொள்ள முடியாத இலக்கியத் கருவூலம். இங்கே இருந்துதான் புதிய தமிழ் இலக்கியம் வீறுடன் பிறந்த மேனியோடு நாபிக்கொடியை இழுத்துத் தோள்மீது போட்டுக்கொண்டு சமூகத்தின் மீது கசையடி கொடுக்கும் போரினைத் தொடங்குகிறது. காவியத்துக்கு ஒரு கம்பன், கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன் என்று தமிழ் இலக்கிய சாம்ராஜ்யத்தில் பறை கொட்டிச் சொல்லுகின்ற படைப்புகளின் தொகுதி இது. - த. ஜெயகாந்தன்"

  • This book Puthumaipithan Kathaigal Mulumaiyana Thoguppu is written by M.Vedasakayakumar and published by Pudumaipithan Pathippagam.
    இந்த நூல் புதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு, எம். வேதசகாயகுமார் அவர்களால் எழுதி புதுமைப்பித்தன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthumaipithan Kathaigal Mulumaiyana Thoguppu, புதுமைப்பித்தன் கதைகள் முழுமையான தொகுப்பு, எம். வேதசகாயகுமார், M.Vedasakayakumar , Kathaigal - Tamil story, கதைகள் , M.Vedasakayakumar Kathaigal - Tamil story,எம். வேதசகாயகுமார் கதைகள்,புதுமைப்பித்தன் பதிப்பகம், Pudumaipithan Pathippagam, buy M.Vedasakayakumar books, buy Pudumaipithan Pathippagam books online, buy Puthumaipithan Kathaigal Mulumaiyana Thoguppu tamil book.

ஆசிரியரின் (எம். வேதசகாயகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நான் யார்? 173 ஜென் கதைகள்

ஒரு துண்டு ஆகாயம்

புத்த ஜாதகக் கதைகள்

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள் - Therndethutha Kathaigal

காரிகைகள் பலவிதம் - Karigaigal Palavitham

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kaadal Kathai

மலாய் தேசத்து நாடோடிக் கதைகள்

அரிதாரம் கலைந்தவன்

குடும்ப செக்ஸ் கதைகள் - Kudumba Sexs kathaikal

சங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செல்லும் வழி இருட்டு புதுமைப்பித்தன் கவிதைகள்

யாத்ரா இதழ்த் தொகுப்பு பாகம் 1 - Yatra Ithal Thoguppu Part 1

பட்டினப்பாலை

சேவல்கட்டு

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 1)

அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை

மங்கையர் கூடம்

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 3)

நாரத ராமாயணம்

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91