கண்ட நாள் முதல் - Kanda Naal Muthalai

Kanda Naal Muthalai - கண்ட நாள் முதல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தமிழ் நிவேதா (Tamil Nivetha)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இமைக்கும் நேரத்தில்… உயிர்ச்சுடர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • லிரியா கடகடவெனச் சிரித்தாள். “பள்ளியில் படிக்கும் சமயத்தில்கூட நீ டேட்டிங் போனதில்லை. நீ சரியான இண்டியன் என்று அவனுக்குத் தெரியாது போலிருக்கிறது." "நான் முழுக்க இந்தியன் என்று சொல்ல முடியாது லிரியா. இந்தியாவை நான் பார்த்ததேயில்லை. பிறந்து இங்கே அமெரிக்காவில்தான். டேட்டிங், ப்ரீசெக்ஸ் போன்ற பழக்கங்கள் இல்லை என்றாலும் கூட நான் மிக சுத்தமானவள். இந்தியாவில் என்னளவு சுதந்திரமாய் முடிவெடுக்கும் உரிமை பெண் களுக்கு கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்." லிரியா நட்புடன் அவள் தோள்களைப் பற்றினாள். "வெல். இந்த ஆராய்ச்சி எல்லாம் எதற்கு? நாம் எங்கே பிறந்தாலும் எங்கிருந்து வந்தாலும் மனிதர்களாய் இருப்பது தான் முக்கியம்." "சத்தியமான வார்த்தை" என்றாள் ரோஷிணி அவள் கைகளைப் பற்றி. இருவரும் ஒரே டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் வேலை செய்வதால் லிரியாவும் ரோஷிணியின் காரில் அவளுட னேயே வந்தாள். இருவரும் பேசியபடியே பயணம் செய்தவர்கள் டிபார்ட்மென்ட் ஸ்டோரை அடைந்து தங்கள் வேலையை தொடங்கியதும் அதில் ஒன்றிப் போனார்கள். ரோஷிணி மாலையில் வேலை முடிந்து வீட்டை அடைந்து பார்க்கில் காரை நிறுத்திவிட்டு தன் வீட்டுக் காலிங்பெல்லை அழுத்தும்போது இரவு மணி எட்டாகி கதவைத் திறந்த பூனம் "ஹாய்" என்றாள் மகிழ்ச்சியுடன்.

  • This book Kanda Naal Muthalai is written by Tamil Nivetha and published by Arunothayam.
    இந்த நூல் கண்ட நாள் முதல், தமிழ் நிவேதா அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanda Naal Muthalai, கண்ட நாள் முதல், தமிழ் நிவேதா, Tamil Nivetha, Novel, நாவல் , Tamil Nivetha Novel,தமிழ் நிவேதா நாவல்,அருணோதயம், Arunothayam, buy Tamil Nivetha books, buy Arunothayam books online, buy Kanda Naal Muthalai tamil book.

ஆசிரியரின் (தமிழ் நிவேதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூங்கா நகரம்

அம்மையப்பன் நீ

அந்த அரபிக் கடல் ஓரம் - Antha Arabik Kadal Ooram

கைத்தலம் பற்றி - Kaithalam Patri

உறவுப் பாலங்கள் - Uravu Paalangal

பனிப் பூவே..! - Pani Poovae..!

நீயாகிட வந்தேன் - Neeyagida Vanthaen

உயிர்ச்சுடர் - Uyir chudar

பெண் ஒன்று கண்டேன் - Pen Ondru Kandaen

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பெண் மனம்

கோடி கோடி மின்னல்கள் - ஒரு வானம் சில பறவைகள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

A Journey To The Center of The Earth (A Graphic Novel)

பெண்ணாகிய ஓவியம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)

மூன்றாம் நதி

வில்லோடு வா நிலவே - Villodu Vaa Nilave

ஆட்ட நாயகன் - Aatta Nayagan

கண்சிமிட்டும் விண்மீன்கள்

முள்ளும் மலரும் - Mullum Malarum

நாளை யாரோ? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிரோடுதான் விளையாடுவேன்!

தவம் பண்ணிடவில்லையடி - Thavam pannidavillaiyadi

உயிராய்… உறவாய்… - Uyirai..Uravai...

என்றென்றும் நான் உனக்கு

விடியலைத் தேடி - Vidiyalai Thedi

நாயகன் வந்தானடி

செந்தூர அழகி

அத்திப்பூ புன்னகை

கனவுகள் ஆயிரம் - Kanavugal Aayiram

இனி மின் மினி - Ini Min Mini

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91