பெண்ணே பெரியவள் - Pennae Periyaval

Pennae Periyaval - பெண்ணே பெரியவள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அமுதா கணேசன் (Amudha Ganesan)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அருந்ததி இதய வாசல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண்மையைப் போற்றுவோம்! - "பெண்கள் நாட்டின் கண்கள்" என்பார்கள். நாட்டுக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும் பெண்களே கண்கள். ஒரு வீட்டின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் "மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா" என்று பாடினார்கள். உண்மைதான்! பெண்ணாகப் பிறந்திடத் தவம் செய்திருக்கத்தான் வேண்டும். இல்லையென்றால், வயிற்றில் வளருவது பெண் என்று தெரிந்ததும் கருவிலேயே அழித்துவிடுவார்கள்! தப்பித் தவறிப் பிறந்துவிட்டாலோ, தாய்ப்பால் கிடைக்காது, கள்ளிப் பால்தான் ஊற்றப்படும்! கருவறையிலிருந்து நேராகக் கல்லறைக்குப் போக வேண்டிவரும்! இந்த அவல நிலையில், ஒரு குடும்பத்தில் நான்கு பெண்கள். அந்தப் பெண்களைப் பின்னணியாகக் கொண்ட பெருங்கதைதான், இது. இன்றையப் பெண்களின் பிரதிநிதிகளாக அந்த நான்கு பெண்களும் விளங்குகிறார்கள். இரண்டு பெண்கள் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள், ஒருத்தி ஆண்(சக)வாசமே கூடாது என்று தனித்து வாழுகிறாள். மற்றொருத்தி, அரசியல்வாதி ஆகிறாள். இன்றைய சமுதாயத்தில் நாம் காணும் பெண்கள்தான் இவர்கள். இவர்களின் வழியே இன்றைய சமுதாயக் கேடுகளை, பெண்களின் அவதிகளை, அரசியலின் அவல நிலையை எடுத்துக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.

  • This book Pennae Periyaval is written by Amudha Ganesan and published by Arunothayam.
    இந்த நூல் பெண்ணே பெரியவள், அமுதா கணேசன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pennae Periyaval, பெண்ணே பெரியவள், அமுதா கணேசன், Amudha Ganesan, Novel, நாவல் , Amudha Ganesan Novel,அமுதா கணேசன் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Amudha Ganesan books, buy Arunothayam books online, buy Pennae Periyaval tamil book.

ஆசிரியரின் (அமுதா கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மங்கையர் சிறக்க மணியான யோசனைகள்

மாலை சூடும் வேளை (old copy) - Maalai soodum velai

எல்லாம் உனக்காக - Ellaam Unakkaaga

மலரும் வண்டும் - Malarum Vandum

அருந்ததி - Arunthathi

வாழ்ந்து காட்டுவேன்

முத்துச் சிப்பி - Muthu Chippi

வண்ண மலரே சின்னக் குயிலே - Vanna Malarae Chinna Kuyilae

அன்புசேர் வாழ்க்கையிலே - Anbu Ser Vaazhkaiyilae

மாமியார் - Maamiyaar

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


யாதெனில் யாதெனில் காதல்

கனவுகள் விற்பவன் - Kanavugal Virppavan

ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் - 50 முத்து காமிக்ஸ் பொன் விழா ஆண்டுமலர்

கால முழுவதும் காத்திருப்பேன் - Kaalam Muzhuvathum Kathiruppean

சத்திய வெள்ளம் - Sathiya Vellam

நித்தில வல்லி - Nithila Valli

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு - Onnae Onnu Kannae Kannu

மௌனமாயொரு இடிமுழக்கம் 2018 கோடை மலர் (காமிக்ஸ் நாவல்)

தொலைந்த பக்கங்கள் - Tholaintha Pakkangal

குறிஞ்சி மலர் - Kurinji Malar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவள் ஓர் ஆச்சரியக்குறி - Aval Oor Achariyakuri

சாத்திரம் எதுக்கடி கண்ணம்மா

ராதா ஓ ராதா

நேச வேலி

பானுமதி - Banumathi

பூவுக்குள் வந்த புயலாய்

தீர்த்தக் கரையினிலே

உறவாக வேண்டுமடி நீயே

கண்மூடி காதல் நானாவேன்

பேசும் பொற்சித்திரமே! - Peasum Porchsithiram!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91