அவளன்றோ பெண் - Avalandro Pen

Avalandro Pen - அவளன்றோ பெண்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அமுதா கணேசன் (Amudha Ganesan)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றிப் புன்னகை நினைத்தேன் வந்தாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "கொக்கரக்கோ.' - ஏழைகளின் இலவச அலாரம் கடிகாரமான எழில் சேவல் ஒன்று எங்கிருந்தோ எடுப்பான குரலில் கூவியது. ஏற்கனவே விழித்து விட்டாலும், அல்லி மொட்டுபோல அழகு விழிகள் மூடியபடி பாயில் படுத்திருந்த செந்தாமரை, அரும்பு மலர்ந்தது போல கண்களைத் திறந்தாள். பட்டுச் சிறகு அடித்துப் பறக்கும் சிட்டுக்குருவிபோல, அவள் உடனடியாக சுறு சுறுப்பாக வேலைகளில் ஈடுபட்டாள். பளிங்குப் பாவை போல படுத்திருந்த அவள் விருட்டென்று எழுந்து, முதலில் பாயை சுருட்டி வைத்தாள். அதே வேகத்தில் கொல்லைப்புறம் சென்றாள். அப்பொழுதுதான் அடிவானத்தில் ஆழ் துயில்கொண்டிருந்த ஆதவன், மெல்ல மெல்ல விழித்து எழுந்து கொண்டு இருந்தான். இளமங்கை ஒருத்தியின் கருங்கூந்தல் இடையே வெள்ளிக் கம்பி போல ஓரிரு நரை முடி தோன்றியது போன்று, சூரியனின் வெண்கதிர்கள் அப்பொழுதுதான் இருளை ஊடுருவிக் கொண்டு இருந்தன. மாமரத்தில் இருந்து குருவிகளின் "கீச் கீச்" குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

  • This book Avalandro Pen is written by Amudha Ganesan and published by Arunothayam.
    இந்த நூல் அவளன்றோ பெண், அமுதா கணேசன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avalandro Pen, அவளன்றோ பெண், அமுதா கணேசன், Amudha Ganesan, Novel, நாவல் , Amudha Ganesan Novel,அமுதா கணேசன் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Amudha Ganesan books, buy Arunothayam books online, buy Avalandro Pen tamil book.

ஆசிரியரின் (அமுதா கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விழியின் விசிறிகள் - Vizhiyin Visirigal

செவ்வானச் சிட்டுகள்

பெண்ணொருத்தி வந்தாள் - Penoruthi Vanthaal

என் உயிரே ஓவியமே - En Uyirae Oviyamae

நல்ல பெண்மணி - Nalla Penmani

மங்கையர் சிறக்க மணியான யோசனைகள்

அருந்ததி - Arunthathi

அன்புசேர் வாழ்க்கையிலே - Anbu Ser Vaazhkaiyilae

மலரும் வண்டும் - Malarum Vandum

நினைத்தேன் வந்தாய் - Ninaithaen Vanthaai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் அகதா கிறிஸ்டி - Orient Express

காதல் கொண்டேனே

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kallikattu Ethikasam(Sahitya Akademi Virudhu Petra Nool

கவிதை நீ... நெருங்கி வா...

ஒரு நிமிஷ நிசப்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நேசம் மட்டும் நெஞ்சினிலே

வானம் வசப்படும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Vaanam Vasapadum

Leonardo Davinci The REnaissance Man (A Graphic Novel)

குறிஞ்சி மலர்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் - Sivappu Nira Mazhai Kottil Oru Pen

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொல்லத்தான் நினைக்கிறேன்!

என் சுவாசக்காற்று நீ...!

சாதிமல்லிப் பூச்சரமே

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!

மேயாத மான்

நான் கண்டெடுத்த பொன்மலரே... - Naan Kandeadutha Pon Malarea

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meypada Vendum

சிறகாய் விரிந்தேன் உன்னால்

நீங்கா கனலே

பூவுக்குள் வந்த புயலாய்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91