ஆனந்தச் சுடர் ஒளியே... - Aanandha Sudar Oliyae..

Aanandha Sudar Oliyae.. - ஆனந்தச் சுடர் ஒளியே...

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மனோரம்யா (Manoramya)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 332
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மன்னவன் வந்தானடி..! நித்தமும் உன் நினைவில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்பார்ந்த வாசக உள்ளங்களுக்கு, எனது முதல் நாவலுக்கு தாங்கள் அளித்த உற்சாக வரவேற்பின் பிரதிபலிப்பே தங்களின் கைகளில் இப்பொழுது தவழும் இரண்டாவது நாவல். எழுதுவதற்கு பக்கபலமாய், உறுதுணையாய் இருந்த என் பெற்றோரையும், உற்சாகமும் தைரியமும் அளித்த நல் உள்ளங்களையும், எனது எழுத்தை மேலும் மெரு கூட்ட உதவிய அன்பான எனது திருமதி தோழிகளின் பங்களிப்பையும், அழகிய இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, எனது எழுத்தை அங்கீ கரித்து உங்களிடம் என் எழுத்தினை அறிமுகப்படுத்திய தற்கும், மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு நல்கியதற்கும், புகழ்பெற்ற அருணோதயம் பதிப்பகம் அருணன் ஐயா அவர்களுக்கும் என்றென்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். எனது எழுத்தின் அறிமுக உதயம்,அருணோதயத்தின் மூலமே என்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். அன்பும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும் இருந்து விட்டால் வாழ்க்கை என்றும் அழகிய பூந்தோட்டமே என்பதை என் எழுத்தில் கொண்டு வர இயன்றளவு முயன்றிருக்கிறேன். 'ஆனந்தச் சுடர் ஒளியே...!' என்ற இந்நாவலுக்கும் தங்களின் பேராதரவு தொடர்ந்து கிட்டும் என்ற நம் பிக்கையில்... காத்திருக்கிறேன் தங்களின் மதிப்பு மிக்க கருத்துக்களுக்காக!

  • This book Aanandha Sudar Oliyae.. is written by Manoramya and published by Arunothayam.
    இந்த நூல் ஆனந்தச் சுடர் ஒளியே..., மனோரம்யா அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aanandha Sudar Oliyae.., ஆனந்தச் சுடர் ஒளியே..., மனோரம்யா, Manoramya, Novel, நாவல் , Manoramya Novel,மனோரம்யா நாவல்,அருணோதயம், Arunothayam, buy Manoramya books, buy Arunothayam books online, buy Aanandha Sudar Oliyae.. tamil book.

ஆசிரியரின் (மனோரம்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதயத்தின் கீதமாய்... - Idhayathin Geethamaai..

நித்தமும் உன் நினைவில் - Niththamum Un Ninaivil

மனம் விரும்புதே - Manam Virumbudhae

மன்னவன் வந்தானடி..! - Mannavan Vanthaanadi..!

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கொரு சதிகாரன் ஒரு சதிகாரி - குமுதாவின் குற்றங்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மகா வம்சம் - Maga Vamsam

காந்த்ருக்

பால் நிலவு - Paal Nilavu

The Prisoner of Zenda ( A Graphic Novel)

ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் - Oru Dhalith Oru Adhikaari Oru Maranam

உந்தன் அலாதி அன்பினில்...

தாமரைக் குளம் - Thamarai Kulam

சாவதற்குள் ஒரு சாகஸம் - ஒற்றனின் ஒளிவிடம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

முன்பனி காதல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்னுயிர் சகியே... - Ennuyir Sagiyae..

உன்னை நான் சந்தித்தேன் - Unnai Naan Santhithen

கானல் நீரில் நீந்தும் மீன்கள்

நீயும் பொம்மை நானும் பொம்மை - Neeyum Pommai Nanum Pommai

இரண்டாவது தாலி

கரை தொட்ட காதல்

விஷ்வதுளசி

பறவையியலும் சுற்றுச் சுழலும்

கண்ணன் மனம் என்னவோ? - Kannan Manam Ennavo

உறவுகள் தொடர்கதை - Uravugal Thodarkathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91