நல்ல மனம் வேண்டும் - Nalla Manam Vendum

Nalla Manam Vendum - நல்ல மனம் வேண்டும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ரேவதி (Revathi)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உறவும் உரிமையும் அக்கினிப் பூக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒன்பது வயது கமலிக்கு அன்பு இல்லம் தான் வீடு. ஒரு வம்பு, வழக்கு கிடையாது. தன் அன்பால் அனை வரையும் ஈர்த்தாள். ராமானந்தருக்கு வேண்டிய பணி விடைகளை யாரும் சொல்லாமலே செய்தாள். எல்லாக் குழந்தைகளுக்கும் 'கமலிக்கா' ஆனாள். அக்கறையாகப் படித்தாள். அரசாங்க 'ஸ்காலர்ஷிப் ஹாஸ்டல் வசதி புத்தகங்களுடன் கிடைத்தது. பி.காம். முதல் வகுப்பில் தேறி ராமானந்தர் ஐயா மூலம் ஒரு நல்லவரிடம் வேலைக்கு அமர்ந்தாள். மேலே படிக்க ஆசைதான். ஆனால் ஐயாவின் அன்பு இல்ல கணக்கு வழக்குகள் - அவரை மேலும் சிரமப்பட விடக்கூடாதென, தெரிந்ததால் வேலைக்குப் போனாள். 'குணா அண்டு கோ' - கருணாகரன். கருணா சார் மிகவும் நல்லவர். வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். சிறு குடும்பம். ஒரே மகன் - நல்ல மனைவி. மகனும் நன்கு படித்து வெளிநாடு போனான். பத்து வருடங்களாக அவர் நடத்தி வந்த -'வீட்டு தேவைப் பொருள்கள்' கம்பெனி மாடியிலும் - கீழே மாடி வளைவில் ஒரு ஜெராக்ஸ் மிஷின் கடையும் அவளுக்கு தேவையான வருமானத்தைத் தந்தது. மாடி கம்பெனியில் எலக்ட்ரிகல்ஸ், மிக்ஸி, அடுப்பு, கிரைண்டர் என பல செக்ஷன்கள் உண்டு. கணக்குகளும் தனிதான்.

  • This book Nalla Manam Vendum is written by Revathi and published by Arunothayam.
    இந்த நூல் நல்ல மனம் வேண்டும், ரேவதி அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nalla Manam Vendum, நல்ல மனம் வேண்டும், ரேவதி, Revathi, Novel, நாவல் , Revathi Novel,ரேவதி நாவல்,அருணோதயம், Arunothayam, buy Revathi books, buy Arunothayam books online, buy Nalla Manam Vendum tamil book.

ஆசிரியரின் (ரேவதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தங்கத் தங்கை

ராம் ரெசாக்

மானுக்குக் கொம்பு ஆபத்தா? அறிவியல் கதைகள் - 9

அருமைச் சிறுவர் சிறுமியரே! 3

வைரமணி எஸ்டேட்

நல்லதோர் வீணை செய்தே... - Nalladhoar Veenai Seithae..

அன்புள்ள அக்கா

வித்தைக்கார அண்ணன்

பாட்டு வாத்தியார்

தென்றல் வீசட்டும்...! - Thendral Veesattum..!

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பஞ்சும் பசியும்

பட்டத்து யானையின் பவனி

என் நெஞ்சில் ஈரமாய்

என்னிதயம் கேட்ட காதல் நீ...!

உனை வெல்வேன் அன்பாலே

காதலாகி கசிந்துருகி - Kadhalagi Kasindhurugi

நீ வானம் நான் நீலம்

யந்திர ஜாலம் - Yenthira Jalam

உத்தர காண்டம்

அச்சம் தவிர் - Acham Thavir

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எழுதி வைத்தாய் என்னை - Ezhuthi Vaithaai Ennai

நானும் உன் தாயே...! - Naanum Un Thyae..!

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா... - Unnai Thaluvidilo Kannama

செவ்வானமே பொன்மேகமே!

சாத்திரம் எதுக்கடி கண்ணம்மா

வைகை பெருகி வருமோ! - Vaigai Peruki Varumo

உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா

வயல்விழி - Vayalvizhi

மனதின் வார்த்தை புரியாதோ...! - Manathin vaarthai puriyatho

புது வரவு - Puthu Varavu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91