ஏற்கனவே - Yerkanavae

Yerkanavae - ஏற்கனவே

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934953
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
டாடா நிலையான செல்வம் இரண்டாவது முகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஒரு கதைக்குள் பல கதைகளைப் புகுத்தி, ஓர் அனுபவத்துக்குள் பல அனுபவக் குவியல்களைப் பதுக்கி, ஓருடலில் பல உயிர்களைக் கலக்கும் அசாத்தியமான திறன் கொண்டவர் யுவன் சந்திரசேகர். நேர்க்கோட்டில் பயணிக்கும் ஓர் எளிமையான சம்பவம், மறுவாசிப்பின் போது, முற்றிலும் புதியதொரு அனுபவத்தை, அதுவரை நாம் அறிந்திராத பல ஆச்சரியங்களை அளிப்பதை என்னவென்று சொல்வது? மாற்று மெய்மை என்று அதனை அழைக்கிறார் யுவன் சந்திரசேகர். அசாதாரணமான நிகழ்வுகளில் உள்ள இயல்புத் தன்மைகளையும் இயல்பான நிகழ்வுகளில் ஒளிந்துள்ள ஆச்சரியமூட்டும் அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் ரஸவாதம் என்றுதான் அதனை அழைக்கமுடியும். யதார்த்தமும் மாயமும் கைகோர்க்கும் அற்புதக் கணம் அது. யுவனின் ஒவ்வொரு சிறுகதைகளிலும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது இந்த அதிசயம்."

  • This book Yerkanavae is written by Yuvan Chandrasekar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஏற்கனவே, யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yerkanavae, ஏற்கனவே, யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Katuraigal, கட்டுரைகள் , Yuvan Chandrasekar Katuraigal,யுவன் சந்திரசேகர் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Yuvan Chandrasekar books, buy Kizhakku Pathippagam books online, buy Yerkanavae tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒற்றறிதல்

நீர்ப்பறவைகளின் தியானம்

கடல் கொண்ட நிலம்

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் - Nagulan (Modern Tamil Classic Poetry)

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

நினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam

கடல் கொண்ட நிலம் - Kadal Konda Nilam

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

பகடையாட்டம்

எதிர்க்கரை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி (தூத்துக்குடி - ஓர் சமகால வரலாற்றுப் பதிவு) - Endhaiyum thayum magizhndhu kulavi

நேசமணி தத்துவங்கள்

கல்லூரி வாழ்க்கை

வரட்டுமே வள்ளலார் - Varattume Vallalar

பன்னாட்டறிஞர்கள் பார்வையில் தமிழும் - தமிழரும்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 25

விருந்தோம்பல் (இலக்கியங்கள் கூறுபவை)

இல்லுமினாட்டி

ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா) - Aazhi Peariyathu (Ithu Oru Hinthuththuva Ensaiklopeetiyaa)

கெத்சமனி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மழை ருசி - Mazhai Rusi

அள்ள அள்ளப் பணம் - 8

வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

ஃபத்வா முதல் பத்மா வரை - Salman Rushdie

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

மீண்டும் ஒரு குற்றம் - Meendum Oru Kutram

சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

இருவர் அசோகமித்திரன் குறுநாவல்கள் - Iruvar-II

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91