பெண்களும் ஜெயிக்கலாம் - Pengalum Jayikkalaam

Pengalum Jayikkalaam - பெண்களும் ஜெயிக்கலாம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தமிழில்: சா. ஜெயராஜ் (Tamilil: S.Jayaraj )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025217
Pages : 188
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 1 பெண்களுக்கு...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உங்களைத் துன்பத்தில் தள்ளும் உயர் அதிகாரியைக் கையாளத் தெரியாவில்லையோ? சக ஊழியர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுக்கிறாரா? சம்பள உயர்வு குறித்துத் தெளிவாகப் பேசமுடியவில்லையோ? நீங்கள் வீட்டில் இருப்பதே இல்லை என்று குழந்தைகள் வருந்துகிறார்களா? பணியிலிருக்கும் பெண்ணின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது.அதிலும் , குறிப்பாக வேலையில் முன்னேறிச் செல்பவராக இருந்தால் மேலும் சிரமம். நீங்கள் ஆண்களைவிட அதிகமாக உழைக்க வேண்டியதோடு அதே உழைப்பை உங்கள் குடும்பத்துக்கும் அளிக்க வேண்டியுள்ளது.உங்கள் செயல்பாடுகளைக் கொண்ட உங்கள் நிறுவனம் உங்களை மதிப்பிடும்.ஆனால் அதில் உங்கள் தோற்றமும்  முக்கிய பங்கு வகிக்கிறது.அத்துடன் இன்றும்கூட எங்கும் கண்ணாடித் திரை உள்ளது என்பதையும் அதை நீங்கள் சமாளிக்க வேண்டும் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். "பெண்களும் ஜெயிக்கலாம்" உங்களுடைய எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கும்.நீங்கள் சந்திககும் ஒவ்வொரு பிரச்சனையிலும் உங்களுக்குத் தீர்வு சொல்லும். உங்கள் பணிப்பயணத்திற்கும் நல்வழி காட்டும். வேலையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தம் கைப்பையில் வைத்துக்கொள்ள வேண்டிய நூல்.

  • This book Pengalum Jayikkalaam is written by Tamilil: S.Jayaraj and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் பெண்களும் ஜெயிக்கலாம், தமிழில்: சா. ஜெயராஜ் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pengalum Jayikkalaam, பெண்களும் ஜெயிக்கலாம், தமிழில்: சா. ஜெயராஜ், Tamilil: S.Jayaraj , Novel, நாவல் , Tamilil: S.Jayaraj Novel,தமிழில்: சா. ஜெயராஜ் நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Tamilil: S.Jayaraj books, buy Kannadhasan Pathippagam books online, buy Pengalum Jayikkalaam tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாழ மறந்தவள்

தண்ணீர் தேசம் - Thanneer Desam

பரம(ன்) இரகசியம் - Parama(n) Ragasiyam

வீரம் விளைந்தது (இரண்டு பாகங்களும் இணைந்தது)

ஜெயந்தன் நாவல்கள் (முதல் தொகுதி)

என் நண்பேன்டா! ரின்டின் கேன் அதகளம்! (காமிக்ஸ் நாவல்)

நெஞ்சே எழு..! (காமிக்ஸ் நாவல்)

அதிர்ஷ்டக் காற்று - Athirsta Kaatru

சித்திரச் சோலையிலே

கொடிமரத்தின் வேர்கள் - Kodimaraththin Vergal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 3 - Kelvigalum Ungal Backiyaraj Bathilgal -3

மகத்தான விற்பனையாளரின் விற்பனை ரகசியங்கள்

அம்பானி சகோதரர்கள் - Ambani sakothararkal

வாருங்கள் முன்னேறலாம் (வெற்றிகரமான வியாபாரத்திற்கு இது ஒரு வழிகாட்டி)

ஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள்

சுவையான சங்ககால தமிழர் சமையல்

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு - Arthamulla Indhu Madham Bind Volume

உலகத் திரைப்படம்

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி? - Kurikkolai nirnayippathu eppadi?

அம்பிகை அழகு தரிசனம் - Ambigai Alagu Dharisanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91