ஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள்

ஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: மகளிர் கிறித்துவக் கல்லூரி (Women Christian College)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 8
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
செட்டிநாட்டுச் சமையல் விதவிதமான திருநெல்வேலி சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சரியான உணவுகளை உண்ணாத அல்லது போதிய அளவு உண்ணாத ஒருவர் போதாத ஊட்டமுடையவராவர். இந்தியாவில் உள்ள குழந்தைகளில் ஊட்டச்சத்துக்குறைவு மிகச் சாதாரணமாக உள்ளது. இந்த நிலையைப் பெரும்பாலும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. ஏனெனில், போதா ஊட்டம் உடைய ஒரு குழந்தை நன்றாக இருப்பது போலவே தான் தோன்றும். ஆனால், அதே வயதுடைய நலமார்ந்த குழந்தை ஒன்றின் (healthy child) பக்கத்தில் நிற்க வைத்துப் பார்த்தால், அவன் மிகவும் சிறியவனாகத் தெரிவான். அவன் குறை எடை உள்ளவனாக இருப்பான். ஏனெனில் வளர்ச்சிக்குத் தேவைப்படும் வகையான உணவு போதிய அளவு கிடைக்காததே அதற்கு காரணம். இந்தியாவின் பல பகுதிகளில் 40 சதவிகித குழந்தைகள் அவர்களது வயதுக்குக் குறைந்த எடை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். குறை எடை உள்ள ஒரு குழந்தைக்குத் தட்டம்மை அல்லது பேதி (Diarrhoea) அல்லது வேறு தொற்று வருமானால், போதா ஊட்டம் அதை விரைவில் மோசமான நிலைக்கு உள்ளாக்கி குழந்தைகள் இறக்க நேரலாம். நல்ல உணவூட்டம் உள்ள ஒரு குழந்தை தொற்றுகளால். நோய்க்கு உள்ளாகும் வாய்ப்பு குறைவு. மற்றும் அவன் நோய் வாய்ப்பட்டாலும். விரைவில் மீண்டும் நலமடைவது வழக்கம்.

  • இந்த நூல் ஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள், மகளிர் கிறித்துவக் கல்லூரி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள், மகளிர் கிறித்துவக் கல்லூரி, Women Christian College, Samayal, சமையல் , Women Christian College Samayal,மகளிர் கிறித்துவக் கல்லூரி சமையல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Women Christian College books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


ஐயங்கார் சமையல் - Iyangar Samayal

அசைவ சமையல்கலை

சிறுதானிய சமையல் மற்றும் சாறுகள் - Siruthaaniya Samayal Matrum Saarugal

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

சைவ அசைவ சமையல் குறிப்புகள் பிரியாணி வகைகள் குருமா வகைகள் - Saiva Asaiva Samayal Kuripugal Biriyani Vagaigal Kuruma Vagaigal

மீன் சமையல் - Meen Samayal

சக்தி அதிகமுள்ள உணவுகள் - Shakthi Athigamulla Unavugal

பாரம்பரிய கார வகைகள் - Parambariya Kara Vakaikal

சைவ snacks வகைகள்

தென்னக சைவ சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணதாசன் காதல் பாக்கள்

என்றும் இளமையுடன் இருக்க

மன்மதக் கொலை (அகதா கிறிஸ்டி)

தில்லை என்னும் திருத்தலம் - Thillai Ennum Thiruthalam

வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி?

தென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 1

ராகமாலிகா - Ragamalika

அடோப் ஃபோட்டோஷாப் CC

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு - Ilakai Ettum Varai Idaividaathu Iyangu

தனித்து நிற்கும் துணிவு - Thanithu Nirkkum Thunivu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91