மறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal

Marainthirukkum Unmaigal - மறைந்திருக்கும் உண்மைகள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021059
Pages : 247
பதிப்பு : 9
Published Year : 2010
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஏற்றுமதி சுலபமே அன்பெனும் ஓடையிலே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழ‌ை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்பது இந்தக் கோயில்களின் சக்திச் சூழலைக் கெடுப்பதுதான். சக்தித் துடிப்புள்ள கோயில்கள் அழிந்தால், கீழை நாட்டுக் கலாச்சாரம் தகர்ந்து போகும். இன்றைய மக்களுக்குக் கோயில்களின் மதிப்புத் தெரியவில்லை. பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மொழியும், தர்க்கமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.- அதனால் அறிவு வளர்கிறதே தவிர, இதயம் மூடித்தான் கிடக்கிறது. உயிர்த்துடிப்புள்ள கோயிலின் மகிமை இன்றைய மனிதருக்குத் தெரியவில்லை. அதன் அர்த்தமும் புரியவில்லை. இதனால், நமது கோயில்கள் மெல்ல மெல்ல தம் முக்கியத்துவத்தை இழந்து விட்டன. கோயில்கள் மீண்டும் உயிர்த்துடிப்பு பெறாதவரை இந்தியா இந்தியாவாக இராது. இந்தியாவின் இரசவாதம் முழுவதும் கோயில்களில்தான் இருக்கின்றன. இந்தியா எல்லாவற்றையும் கோயில்களிருந்தே பெற்றது. ஒரு காலத்தில், மனிதனுடைய வாழ்வில் நிகழ்வன எல்லாமே, கோயிலோடு தொடர்பு கொண்டதாக அம‌ைந்திருந்தது. அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கோயிலுக்குத்தான் போவான். மனதில் கவலை ஏற்பட்டால் கோயிலுக்குச் செல்வான். மகிழ்ச்சி ஏற்பட்டாலும் நன்றி தெரிவிக்க கோயிலுக்குத்தான் ஓடுவான். குடும்பத்தில் எதாவது நல்ல காரியம் என்றால் மலர்களும் பழங்களும் ஏந்தி அவன் கோயிலுக்குத்தான் செல்வான். வாழ்வில் சிக்கல் ஏற்பட்டாலும் கோயில்தான் புகலிடம். இந்தியனுக்குக் கோயில்தான் எல்லாம். அவனது எல்லா ஆசா பாசங்களும் கோயிலைச் சுற்றியே செயல்பட்டன. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் தனது கோயிலைத் தங்கமும் வெள்ளியும் நகைகளும் கொண்டு அலங்கரித்தான்

  • This book Marainthirukkum Unmaigal is written by Osho and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் மறைந்திருக்கும் உண்மைகள், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marainthirukkum Unmaigal, மறைந்திருக்கும் உண்மைகள், ஓஷோ, Osho , Ulaviyal, உளவியல் , Osho Ulaviyal,ஓஷோ உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Osho books, buy Kannadhasan Pathippagam books online, buy Marainthirukkum Unmaigal tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் (Tamil and English) - Thirukkural (Tamil and English)

விடுதலை நீ நீயாக இரு - Viduthalai Nee Neeyaaga Iru

கடவுள் உங்கள் உள்ளேதான் இருக்கிறார் - Kadavul Ungal Ullae Thaan Irukkirar

புத்தர்களும் மூடர்களும் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 2 - Buddhargalum Mudargalum

தம்மபதம் - பாகம் 2 - Dhammapadham -2

ஸென்னுடன் நடந்து ஸென்னுடன் அமர்ந்து - Zennudan Nadanthu, zennudan Amarnthu

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-8)

பெண்ணின் பெருமை - Pennin Perumai

பூரணத்துவம் நிறைந்த குரு (பாகம் - 2)

ஒளிந்திருப்பது ஒன்றல்ல - Olinthirupadhu Ondralla

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் - Swamy Vivekanandar Ponmozhigal

The Power of Positive Thinking

டென்ஷனைக் குறைப்பது எப்படி?

வற்றாத ஆற்றல் வாயில்கள் (old book rare)

ஆவியின் டைரி - Aaviyin Diary

உங்கள் ஈஎஸ்பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள் - Ungal E.S.P Aatralgalai Perukki Kollungal

மனத்தை வெல்வது எப்படி

நான் ஏன்? - Naan Ean

வன்முறை உணர்ச்சிகளைத் தவிர்ப்போம்

சக்சஸ் ஃபைல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் கதை ஹெலன் கெல்லர் - En Kathai

அன்பின் இருப்பிடம் - Anbin Iruppidam

புத்தரின் வைர சூத்திரம்

தவளையின் பிரார்த்தனை பாகம் - 1

உனக்குள் உன்னைத் தேடு (Dr. வால்டர் டோயல் ஸ்டேபிள்ஸ்)

செல்வச் செழிப்பு - எப்படி வரவழைப்பது? - Selva chezhippu - eppadi varavazaippathu?

ஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham

ஓஷோவின் பார்வையில்... - Oshovin Paarvaiyil

விளம்பர யுத்திகள்

தாய்மைக்கு சில வழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91