சூப்பர் சமையல் டிப்ஸ்

சூப்பர் சமையல் டிப்ஸ்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: அனுராதா சங்கர் (Anuradha Sankar)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 32
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விதவிதமான ஊறுகாய் வகைகள் நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அடை மாவுடன் ஒரு கப் சாதம் சேர்த்து அரைத்து, அடை வார்த்துப் பாருங்கள். சூடாகச் சாப்பிட அருமையாக இருக்கும். இரண்டு மூன்று மிளகாய் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் மேலும் சுவையாக இருக்கும்.
    நூடுல்ஸ் தயாரிக்கும்போது கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போடுவதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்ற வேண்டும். வெந்த நூடுல்ஸ் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவாக நூடுல்ஸ்கொடுத்தனுப்பும்போது ஆறி இருந்தாலும் சுவை குறையாது. உதிரி உதிரியாக இருக்கும்.
    குக்கர் இட்லித் தட்டில் எண்ணெய் தடவாமலேயே ஒட்டாமல் இட்லிகளை எடுக்க ஒரு சூப்பர் ஐடியா! இட்லித் தட்டுக்களைக் கழுவி, எண்ணெய் தடவாமல் மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்தபின் தட்டுக்களைக் கவிழ்த்துப் பிடித்து அதன்மேலே தண்ணீரை ஊற்றவும். இரண்டு நிமிடங்களுக்குப்பின் இட்லிகளை எடுத்தால் ஒரு சிறு துளிகூட ஒட்டாமல் வந்துவிடும்.

  • இந்த நூல் சூப்பர் சமையல் டிப்ஸ், அனுராதா சங்கர் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சூப்பர் சமையல் டிப்ஸ், அனுராதா சங்கர், Anuradha Sankar, Samayal, சமையல் , Anuradha Sankar Samayal,அனுராதா சங்கர் சமையல்,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy Anuradha Sankar books, buy Sankar Pathippagam books online, buy tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


பணிபுரியும் மகளிர்க்கான முப்பது நாள் உணவுப் பட்டியல்

அருமையான சைவச் சமையல்

சுவையான செட்டிநாட்டு சமையல் (அசைவம்)

சூப்பர் இனிப்புக் காரச் சிற்றுண்டிகள்

தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal

நளபாகம் சமைக்கலாம் ருசிக்கலாம் - Nalapagam Samaikalaam Rusikalaam

எல்லோரும் சாப்பிட வாங்க!

சுவையாகச் சமைத்து சொகுசாக உண்போம் - Suvaiyaaga Samaithu Sogusaaga Unbom

ரொட்டி பன் பிஸ்கெட் தயாரிப்பது எப்படி?

பாண்டிச்சேரி ஸ்பெஷல் சைவ அசைவ சமையல் வகைகள் - Pondicherry Special Saiva Asaiva Samaiyal Vagaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர்களின் பேருலகம்

விதவிதமான புட்டு வகைகள்

General Knowledge for Competitive Exams

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

திருமந்திரச் சக்கரங்கள்

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை நரம்புத் தளர்ச்சி நீங்க

உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள் - Ungalai Uyarththum Nalla Uravugal

அகத்தியர் அருளிச் செய்த பன்னிராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம் - 200

மொழிப்போர் தியாகிகள்

காளி தரிசனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91