சூப்பர் முட்டை சமையல்

சூப்பர் முட்டை சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: லக்ஷ்மி பாலா (Lakshmi Bala)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 32
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.10
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆரோக்கியம் தரும் கீரைச் சமையல் சூப்பர் மீன் சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செய்முறை:
    முட்டைகளை முழுதாக வேக வைத்துக் கொள்ளவும். மசாலா சாமான்களை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை வெந்நீரில் போட்டு எடுத்து தோலுரித்து பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து நெய்விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு அரைத்த மசாலாவைப் போட்டு மேலும் வதக்க வேண்டும்.தேங்காய்ப் பாலில் அரிசி மாவைக் கரைத்து அதையும் தக்காளிச் சாறையும் வாணலியில் ஊற்றிக் கிளறிவிடுங்கள். குங்குமப்பூவையும் போட்டு அடுப்பைச் சிறு தீயாக எரிய விடுங்கள். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறிவிட்டு வேக வைத்த முட்டைகளைப் போட்டுப் பிரட்டி இறக்கி விடவும்.

  • இந்த நூல் சூப்பர் முட்டை சமையல், லக்ஷ்மி பாலா அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சூப்பர் முட்டை சமையல், லக்ஷ்மி பாலா, Lakshmi Bala, Samayal, சமையல் , Lakshmi Bala Samayal,லக்ஷ்மி பாலா சமையல்,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy Lakshmi Bala books, buy Sankar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லக்ஷ்மி பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்வீட்ஸ் தயாரிப்பு முறைகள்

சூப்பர் சிக்கன் சமையல்

சூப்பர் மீன் சமையல்

சூப்பர் மட்டன் சமையல்

சூப்பர் நான் - வெஜ் பிரியாணி - புலாவ் வகைகள்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சுவையான கேக், பிஸ்கட், ரொட்டி - Suvaiyana Cake Biscuit Rotti

பிரியாணி வகைகள் - Briyani Vagaigal

விதவிதமான மட்டன் சிக்கன் சமையல் அசைவம்

நா ஊற வைக்கும் மீன் சமையல்

சுவையான சுவீட்ஸ் 150 - Suvaiyana Sweets 150

சூப்பர் இனிப்புக் காரச் சிற்றுண்டிகள்

ஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்

சூப்பர் தொக்கு, பொடி, தால் வகைகள் - Super Thokku,Podi,dhal Vagaigal

சூப்பர் ஃப்ரைட் ரைஸ், சாத வகைகள் - Super Fried Rice,Saagu Vagaigal

அனைத்து வகை அசைவ சமையல் கைடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரைப்படத் தகவல்களில் வினாடி - வினா விடை

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை சிறுநீரக நோய்கள் நீங்க

கல்வியில் சிறக்க ஸ்ரீஹயக்ரீவர் மந்திரங்கள்

இணையான பழமொழிகள் 1000 - Inaiyaana Pazhamozhigal 1000

ஷீரடி ஸ்ரீ சாயிபாபா கமலபாத அஷ்டோத்ரம்

விதவிதமான சிப்ஸ் வகைகள்

கந்தரநுபூதி - உரையும் யந்திர விளக்கமும்

பெண்கள் எடுப்பான தோற்றம் பெற எளிய மருத்துவம்

இதய நோய்களுக்கான மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்

ஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - பாகம் 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91