பாரம்பரிய சைவச் சமையல் - பாகம் 2

பாரம்பரிய சைவச் சமையல் - பாகம் 2

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: கீதா சுகுமார் (Geetha Sukumar)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 32
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.12
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான சமையல் ஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செய்முறை:
    அரிசியை வேகவைத்து பரந்த தட்டில் கொட்டி, சூடாக இருக்கும்போதே மஞ்சள்தூளைப் போட்டு கிளறிவிடவும். நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி, மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நான்கு பச்சை மிளகாய்களை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஆறு பச்சை மிளகாய்களை உப்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை உடைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய், நெல்லிகாய் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து வதக்கவும். நெல்லிக்காய் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, சூடு ஆறியதும் அதை நன்றாகப் பிசைந்து வைக்கவும். பிறகு பிசைந்து வைத்துள்ள நெல்லிக்காய் விழுதை, தேவையான அளவு உப்பும் சேர்த்து சாதத்துடன் கலந்து கொள்ளலாம்.


  • இந்த நூல் பாரம்பரிய சைவச் சமையல் - பாகம் 2, கீதா சுகுமார் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரம்பரிய சைவச் சமையல் - பாகம் 2, கீதா சுகுமார், Geetha Sukumar, Samayal, சமையல் , Geetha Sukumar Samayal,கீதா சுகுமார் சமையல்,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy Geetha Sukumar books, buy Sankar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கீதா சுகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்

பாரம்பரிய சைவச் சமையல் - பாகம் 1

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


பண்டிகை ஸ்பெஷல் சைவ அசைவ உணவு குறிப்புகள்

நவீன முறையில் சமையல் கற்றுக்கொள்ளுங்கள் மைக்ரோ ஆவனில் சமைப்பது எப்படி

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

ஆச்சி சமையல் அசைவம் - Aachi Samayal (Asaivam)

சுவையான தமிழர் சமையல்

பனீர் சமையல் பக்குவங்கள்

நெய்தல் உணவுகள்

புதுமுறை அனுபவ சமையல் . சைவம் & அசைவம்

மைக்ரோவேவ் சமையல்

சிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூல நோய் நீங்க

ஸ்ரீதசாவதார மகிமை

மொழிப்போர் தியாகிகள்

சித்தர்கள் அருளிய உணவு

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை நீடித்த இல்லற இன்பம் பெற

சூப்பர் மீன் சமையல்

தமிழகப் பெண் சாதனையாளர்கள் - Thamizhaga Pen Saadhanaiyalargal

பலன் தரும் பதிகங்கள்

நினைத்ததை நிறைவேற்றும் காரியசித்தி மந்திரங்கள்

சித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91