நரசிம்மவர்மன்

நரசிம்மவர்மன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 4
Published Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கௌதம புத்தர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராட்சியம் வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது. நரசிம்ம பல்லவரின் ஆட்சி காலத்திலேயே அப்பர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன்.

    இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல்கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.


  • இந்த நூல் நரசிம்மவர்மன், மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நரசிம்மவர்மன், மயிலை.சீனி. வேங்கடசாமி, Mayilai. Seeni. Venkatasamy books, Varalaru, வரலாறு , Mayilai. Seeni. Venkatasamy books Varalaru,மயிலை.சீனி. வேங்கடசாமி வரலாறு,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Mayilai. Seeni. Venkatasamy books books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மயிலை.சீனி. வேங்கடசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சேரன் செங்குட்டுவன்

சமயங்கள் வளர்த்த தமிழ்

மகேந்திரவர்மன்

பழங்காலத் தமிழர் வாணிகம் - Palangala Tamilar Vaanigam

மூன்றாம் நந்திவர்மன்

சமணமும் தமிழும்

சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

கொங்கு நாட்டு வரலாறு

புத்த ஜாதகக் கதைகள்

சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பாரசீகக் கவிஞர்களும் பைந்தமிழ்ச் சித்தர்களும்

தமிழக வரலாறு

இந்தியா ஒரு வரலாறு (ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை)

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

தென்னிந்திய வரலாறு - Thennindhiya Varalaaru

நம் காலத்து நாயகன் - Nam Kaalathu Nayagan

வரலாறு படைத்தவர்களின் வாழ்க்கைச் சுவடுகள் - Varalaru Padaithavarkalin Vazhigai

தமிழர் சரித்திரம் - Thamizhar sariththiram

பண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள்

மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் அழகியல் உலகளாவிய ஒப்பு நோக்கு

செம்பியன் மாதேவி

கண்ணாடி உறவுகள்

உலகப் பகுத்தறிவாளர்கள்

தமிழில் மரபுத் தொடர்கள்

சிதம்பர ரகசியம்

இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

நண்பேன்டா நட்புக்கலை

தொல்லியல் பார்வையில் திருக்கோயில்கள் - 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91