ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1) - Iyyam pokum aanmeegam(part 1)

Iyyam pokum aanmeegam(part 1) - ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760415
Pages : 189
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பிரார்த்தனைகள்
காஞ்சி மகானின் கருணை நிழலில் அத்தனைக்கும் ஆசைப்படு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார்.
    சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் ஏராளமான மாணவர்களுக்கு சமஸ்கிருத உயர்கல்வி போதித்து வருகிறார். இவரிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்கள் இன்று நாடெங்கும் பிரபலமான ஜோதிடர்களாக இருக்கிறார்கள்.

    ஆயுர்வேத மருத்துவத்திலும் கரைகண்டவர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

    இப்படி பல்துறை விற்பன்னராகத் திகழும் பெரியவரிடம், வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் வாங்கி வெளியிட்டால் அது மிக்க பயனுள்ளதாக அமையுமே என்று தோன்றியதன் விளைவே, சக்தி விகடனில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருக்கும் கேள்வி&பதில் பகுதி.

    வேதம், புராணம், தர்ம சாஸ்திரம், மன நலம், உடல் நலம், அன்றாட நடைமுறை, வழிபாட்டு முறைகள், ஆகம விதிகள், ஐதீகம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், கலாசாரம் போன்ற பல துறைகளிலும் வாசகர்கள் எழுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு விளக்கமாகவும் ஆணித்தரமாகவும், முழுக்க சந்தேகம் அகலும்படியாகவும் இவர் கொடுத்து வரும் விளக்கங்கள் சிலிர்க்க வைப்பவை. மூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம் என்பது சாஸ்திரிகளின் ஒவ்வொரு விளக்கத்திலும் நமக்குப் புலனாகிறது.

    'உயர்ந்த கருத்துகளை, வேதத்தின் உள்கிடக்கைகளை இவ்வளவு எளிய நடையில் விளக்க முடியுமா..!' என்கிற ஆச்சரியம் இவரது பதில்களைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்பது உறுதி.

    வாசகர்கள் காட்டிய ஆர்வமே இவ்வளவு துரிதமாக இதை நூலாகக் கொண்டுவரத் தூண்டியது. இந்த நூலில் வெளிப்பட்டிருக்கும் வாசகர்களின் சந்தேகங்களில் பல உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். படித்தால் தெளிவு பெறுவீர்கள். நிச்சயமாக பலனும் அடைவீர்கள்.

  • This book Iyyam pokum aanmeegam(part 1) is written by seshadrinath shastrigal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyyam pokum aanmeegam(part 1), ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 1), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், seshadrinath shastrigal, Aanmeegam, ஆன்மீகம் , seshadrinath shastrigal Aanmeegam,சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy seshadrinath shastrigal books, buy Vikatan Prasuram books online, buy Iyyam pokum aanmeegam(part 1) tamil book.

ஆசிரியரின் (சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

இளமையே இனிமை - Ilamaiye Inimai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கல்வியும் செல்வமும் தரும் ஶ்ரீ ஹயக்ரீவர் ஶ்ரீ சரஸ்வதி வழிபாட்டு ரகசியங்கள்

ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

ஏசுவின் தோழர்கள் - Easuvin Thozhargal

கம்பராமாயணத்தில் சகோ‌தரத்துவம்

தவம் செய்த தவம் - Dhavam Seidha Dhavam

பூஜை ரூம் - Poojai Room (Slokas)

ஸ்ரீ விநாயக புராணம் - Sri Vinayaga Puranam

திருவருள் ஓங்கும் திவ்விய ஸ்தலங்கள்

சகல ஐஸ்வர்யங்களும் அருளும் அஷ்டலக்ஷ்மி

ஶ்ரீசிவ புராணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகம் இப்படித்தான் - Ulagam ippadithaan

முதுமை என்னும் பூங்காற்று - Muthumai Ennum Poongatru

மைதான யுத்தம் - Mythaana utham

நான் ஒரு ரசிகன்

TNPSC முதல் UPSC வரை ஜெயிப்பது எப்படி?

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1) - katrathum…petrathum…(part 1)

அந்தரங்கம் இனிமையானது - Antharangam Inimaiyaanadhu

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

முதல் வணக்கம் முதல்வனுக்கே - Muthal Vanakkam Muthalvanuke

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91