கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம்

கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: டாக்டர்.மீ. பழனியப்பா (Dr M. Pazhaniyappa)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சித்தர்கள் அருளிய தலைமுடி வளர, பேன், பொடுகு நீங்க எளிய மருத்துவம் இதய நோய்களுக்கான மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கருகருவென கூந்தல் வளர வேண்டும், முடிக் கால்கள் உறுதி பெற வேண்டும், இளநரை நீங்க வேண்டும், பூச்சிவெட்டு, சொட்டை நீங்கிச் செழித்து அடர்த்தியுடன் கூந்தல் வளர வேண்டும்.
    இதற்காகப் பெண்கள் மனக்கவலைப்படுவது தேவையற்றது. கவலை ஏற்பட்டாலே முடி நரைக்கும், உதிரும் என்பதைப் பிசிராந்தையாரே கூறியிருக்கிறார். தனக்குக் கவலை ஏதும் இல்லாததால்தான் முடி நரைக்கவும் இல்லை, உதிரவும் இல்லை என்கிறார்.
    மேலும் முடி உதிர்வதைத் தடுக்கப் பலவிதமான தைலங்களையும், மருந்துப் பொருட்களையும் உபயோகித்து அதன்மூலம் எந்தவிதப் பலனும், பயனும் கிடைக்காமல் மனவருந்தும் பெண்கள் பலர் உள்ளனர்.
    இதற்கு நல்ல பலனும், பயனும் தருவது எளிய சித்த மருத்துவ முறைப்படி செய்த மாத்திரைகளும், தைலங்களும் மிகச்சிறந்த பயனும் பலனும் தருகிறது.
    அத்தகைய கூந்தல் தைலங்களும், மருந்துகளுமே நல்ல பலன் தருகிறது என்றால், அது சித்த மருத்துவப் பொருட்களே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெரிகிறது.
    இத்தகு பெருமை வாய்ந்த 'பெண்கள் கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம்' என்ற நூலில் கூந்தல் வளர்ச்சிக்கான சகல விபரங்களும் கூறப்பட்டுள்ளது.

  • இந்த நூல் கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம், டாக்டர்.மீ. பழனியப்பா அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம், டாக்டர்.மீ. பழனியப்பா, Dr M. Pazhaniyappa, Pengal, பெண்கள் , Dr M. Pazhaniyappa Pengal,டாக்டர்.மீ. பழனியப்பா பெண்கள்,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy Dr M. Pazhaniyappa books, buy Sankar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.மீ. பழனியப்பா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர்கள் அருளிய தலைமுடி வளர, பேன், பொடுகு நீங்க எளிய மருத்துவம்

நங்கையர் நலம் காக்கும் சித்த மருத்துவம்

ஆண்மை பலமும் தாது விருத்தியும் தரும் எளிய சித்த மருத்துவம்

சித்தர்கள் அருளிய தொப்பை, உடல் எடை குறைய எளிய மருத்துவம்

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


மெகந்தி டிசைன்ஸ் - Mehandi Designs

வகை வகையான கோலங்கள் பாகம் பாகம் 1

பெண்களுக்காக வீட்டுப் பராமரிப்பும் மேனி பராமரிப்பும்

வாய்ருசிக்க 108 சமையல் குறிப்புகள்

நான் வளர்கிறேனே மம்மி - Naan Valarkirene Mummy

பெண் ஏன்? அடிமையானாள்?

மணமக்களுக்கு

அழகு மெருகேற்றும் அற்புதக் குறிப்புகள்

குழந்தை வளர்ப்பு

அழகு - Azhagu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை என்றும் இளமையுடன் இருக்க

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை சிறுநீரக நோய்கள் நீங்க

பேசும் தெய்வமான சித்தர்களின் ஜீவ சமாதிகள்

நோய்களைத் தீர்க்கும் நடைப் பயிற்சி

வாழ்வியலை உணர்த்தும் சூஃபி கதைகள் - Vaazhviyalai Unarththum Sufi Kadhaigal

கை மணக்கும் கிராமத்துச் சமையல்

சித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்

சித்தர்கள் அருளிய கீரைகள், காய்கள், பூக்கள், பழங்களின் மருத்துவ குணங்கள்

நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி?

இதய நோய்களுக்கான மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91