உணவே உயிரே

உணவே உயிரே

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: சசிமதன் (Sasimadhan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பச்சைக் காய்கறிகள் சமையல் செய்முறைகள் மைக்ரோவேவ் அசைவச் சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருமண வீட்டில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு எழுந்தார் ஒருவர். ஒருகையில் செல்ஃபோன், கைக்குட்டை. மறுகையோ எச்சில்... எழுந்த வேகத்தில் இடுப்பு வேட்டி நழுவ ஆரம்பித்தது! அவரிடமிருந்து ஆ... ஊ... என்று அலறல் பிறந்தது. உடுக்கை இழந்தவன் இடுக்கண் களைய நண்பர் வேண்டுமே! நல்லவேளை. பாய்ந்து வந்து ஒரு கிருஷ்ண பரமாத்மா அவரது மானம் காத்தார், “தாங்க்ஸ்டா என்று மிஸ்டர் சாப்பாடு அசடு வழிந்தார். உரிமையுடன் நண்பர் “ஏண்டா ... அளவா சாப்பிடக் கூடாதோ... வேட்டி நிற்காதபடியா சாப்பிடறது...'' என்று கிண்டலடிக்க, "வேஷ்டி நழுவுதே... அதுதான் நம்ப சாப்பாட்டு அளவே" என்று நியாயம் சொன்னார்..!சாப்பிடும் ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அந்த ஆசை நம்மையே சாப்பிட்டுவிடும் என்பது பலருக்கும் புரிவதில்லை! நிறைய சாப்பிடுவதை விட சத்தான, சரியான, சரிவிகிதமான சாப்பாடு சாப்பிட வேண்டும். உணவின் நியதிகள் ஒருவருக்குச் சொல்வது மற்றவருக்குப் பொருந்தாது. அவரவர் தரத்திற்கும் உடல் திறத்திற்கும் வேலை முறைக்கும் ஏற்ப சாப்பிடத் தெரிய வேண்டும்.கவனம், விழிப்பு மிகமிக அவசியம். சாப்பாடுதானே...!! இதென்ன பெரிய விஷயமா? என்று உதட்டைப் பிதுக்க வேண்டாம். உங்களை உயிரோடு வைப்பதும் உயிரைப் பறிப்பதும் உணவின் திறன். அதுபற்றிய சின்ன விழிப்பை உண்டாக்க 'உணவே உயிரே' என்று ஓர் உரை நிகழ்த்தினேன். அதனை ஒலியிலிருந்து எழுத்துக்கு மாற்றிச் செதுக்கி இந்தப் புத்தகம் உருவானது.சைவம், அசைவம் பற்றி கூட உரத்த சிந்தனை பிறந்தாக வேண்டும். வெறும் உணர்ச்சிபூர்வமான சண்டையாக, மதத்தன்மை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே அது பேசப்படுகிறது. ஆராய வேண்டிய களங்கள் நிறையவே இருக்கின்றன.உலகில் அசைவம் சாப்பிடுகிறவர்கள் சாப்பிடுவதற்காக ஆடு, மாடு, கோழி, பன்றி வளர்க்க வேண்டி உள்ளது. அவை


  • இந்த நூல் உணவே உயிரே, சசிமதன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உணவே உயிரே, சசிமதன், Sasimadhan, Samayal, சமையல் , Sasimadhan Samayal,சசிமதன் சமையல்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Sasimadhan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சசிமதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கொழுப்பு சத்து குறைந்த சமையல் வகைகள்

ஐஸ்க்ரீம்கள், இனிப்புகள், புட்டிங்குகள்

புதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும் - Puthuvithamana Sathagangalum Poruthamana Side Dishgalum

மைக்ரோவேவ் ஓவன்

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள் - Arththamulla Vaazhkkai Vaazha Kurippugal

பஞ்சாபி சமையல் செய்முறைகள்

அறுசுவை சமையல் களஞ்சியம் (பெண்களுக்கான பல்சுவைக் குறிப்புகளுடன்)

100 வகைகள் சப்பாத்தி ரொட்டி

விதவிதமான ஐஸ்கிரீம்ஸ்

Simplified Electric Rice Cooker Cooking

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சுவையான சிறுதானிய சமையல்

வீட்டு உபயோகக் குறிப்புகள் - Veetu Ubayoga Kurippugal

பாரம்பரிய செட்டிநாடு சைவ அசைவ உணவு வகைகள் - Paarambariya Chettinad Saiva Asiva Unavu Vagaigal

வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற 350 ஃபாஸ்ட் ஃபுட், இந்திய டிபன் வகைகள் மற்றும் 100 வகை சீன உணவுகள் - Veetirkum Viyabarathirkum Yaetra 350 Fast Food Tiffin Vagaigal

ஆச்சி சமையல் அசைவம் - Aachi Samayal (Asaivam)

சுவையான சங்ககால தமிழர் சமையல்

முட்டை சமையல் - Muttai Samaiyal

சுலபமாகச் சமைத்திட நொடியில் சூடாக்கிட மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave Oven Samaiyal

தாமுவின் சமைப்போம் ருசிப்போம் கோதுமை ரவை உணவு வகைகள் - Damuvin Samaipoam Rusipoam Kodhumai Ravai Unavu Vagaigal

105 பொடி வகைகள் - 105 Podi Vagaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருப்புகழ் மூலமும் உரையும் (பாகம் 1,2,3) மூன்று புத்தகங்கள் சேர்த்து

இந்தியாவில் நீதித்துறை நேற்றும் - இன்றும்

தொழிலாளர் குடும்பம்

உளவியல் மேதை ஸிக்மண்ட் ப்ராய்டு

யாப்பருங்கலக் காரிகை

தமிழ்நாட்டு சைவச் சமையல்

வெற்றித்திருமகன் - Vetrithirumugan

திருக்குறள் அகராதி

பயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)

எய்ட்ஸ் தெரிந்ததும் தெரியாத்தும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91