குமாரசுவாமியம் மூலமும் உரையும்

குமாரசுவாமியம் மூலமும் உரையும்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: தி.வ. சுப்பிரமணியம் (T.V. Subramaniyam)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 296
பதிப்பு : 2
Published Year : 2003
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பழம்பெரும் ஜோதிட நூல் பிருகத் ஜாதகம் என்னும் மங்களேஸ்வரியம் (மேம்படுத்தப்பட்ட தொகுதி) சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திருமண பொருத்தத்தின் போது பார்த்திருப்போமே அது, இவை ஒன்றுக்கொன்று வேதை ஆகும். அடுத்து உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் நான்காவது நட்சத்திரம் வாம வேதை ஆகும் , வஞ்சக சூழ்ச்சியால் ஏமாற்றம் அடைவதை குறிப்பது, அடுத்து 11வது நட்சத்திரம் "சமூக வேதை". சமுதாயத்தால் அவமானப்படுதல்,அடுத்து 18வது நட்சத்திர "தெட்சன வேதை" இந்த வேதை பணத்தால் பகை, துன்பம் ஏற்படும் நிலையை உணர்த்தும் ,உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து வாம, சமூக, தெட்சன வேதையில் ஒரு கிரகம் இருந்து தசை நடத்தினால் சுப ஆதிபத்திய பலன் கெட்டு வேதை பலனே நடக்கும் . இந்த நட்சத்திரத்தில் வாழ்க்கை துனை, தாய், தந்தை , குடும்ப உறுப்பினர் இருந்தால் அவர்கள் மூலம் அந்த வேதை பலன், அந்த நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகத்தின் தசையில் நடக்கும் ,

  • இந்த நூல் குமாரசுவாமியம் மூலமும் உரையும், தி.வ. சுப்பிரமணியம் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குமாரசுவாமியம் மூலமும் உரையும், தி.வ. சுப்பிரமணியம், T.V. Subramaniyam, Jothidam, ஜோதிடம் , T.V. Subramaniyam Jothidam,தி.வ. சுப்பிரமணியம் ஜோதிடம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy T.V. Subramaniyam books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


திருமணப் பொருத்த ரகசியங்கள் - Thirumana Poruththa Ragasiyangal

கிரேக்க ஜோதிடமும் அணுகுமுறைகளும்

சீன ஜோதிடம் கற்கலாம் வாங்க - China Jodhidam Karkalam Vaanga

சிகரம் தொடும் தனுசு (தனுசு ராசிக்காரர்கள் பற்றி A to Z)

கர்க மகரிஷி அருளிய ஜோதிட விளக்கம் - Karka Magarishi Aruliya Jodhida Vilakkam

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்ணும் உயர்ந்திட ராசி மற்றும் நட்சத்திர பலன்கள்

ஜாதக சாகஸங்கள் - Jathaga Sagasangal

நவீன முறையில் தசாபுத்தி பலன்கள் கூறுவது எப்படி?

அதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும்

மனோவசிய மலையாள மாந்திரீகம் - Manovasiya malaiyala maandhireegam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயர்வுக்கு வழிகாட்டும் ஈசாப் கதைகள் 100 - Uyarvukku Vazhikaattum Aesop Kathaigal 100

வாழ்வில் வெற்றிபெற அதிர்ஷ்ட எண்கள்

சமயக் குரவர் நால்வர் வரலாறு

புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

மெரினா புரட்சியும் அடிமாட்டு இறைச்சியும்

கந்தவேல் கதையமுதம்

நிமிடத்தில் திருமணப் பொருத்தங்கள்

சைவ சமய விளக்கு

திருப்புகழ் மூலமும் உரையும் (பாகம் 1,2,3) மூன்று புத்தகங்கள் சேர்த்து

அகல்விளக்கேற்றும் அகப்பேய்ச் சித்தர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91