விடுதலையின்சப்தம்

விடுதலையின்சப்தம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வித்யா சாகர் (Vidyasagar)
பதிப்பகம்: முகில் பதிப்பகம் (Mukil Publication)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு! பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழீழத்தில் காலங்காலமாக விடுதலை நோக்கிப் போராடிய போராளிகளின் ஆயுதப் போராட்டம் தற்போது முடிவுற்றதை கொண்டு, கேட்க நாதியற்று போனதாய் எண்ணி நம் தமிழின அடையாளத்தை முற்றிலும் அழித்துவிடும் நோக்கில் தலைவிரித்தாடும் சுயநல அரசின் போக்கினை கண்டித்து பெண்களை கூட சிலிர்த்தெழ வைக்கிறது.  இவரின் நிறைய பாக்கள்.  தமிழரை முற்றிலும் அழித்துவிடும் நோக்கிலும், இராணவம் எனும் பெயரில் தமிழீழ பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் பல கொடுத்தும், பலரை அழித்தும், இன்றளவிலும் அக்கொடுமைகளை நிகழ்த்திவரும் போர் குற்றவாளிகளை இவர் இயற்றிய பாக்கள் சும்மாவிடவில்லை.

    "பெண்ணே நீ சீறியெழு. நடக்கும் கொடுமையை நீயே தடு' எனும் வீரிய பலத்தை கொடுக்கிறது. இவரின் ஒவ்வொரு பா தொடுத்த விதமும், "சிங்களன் தொட்டாலே சீறியடி, இனி சிங்களன் சிங்கமோ தூசியடி' எனும் இவர் வரியில் ஒரு பெண்ணிற்கேனும் நம் புலி விரட்டிய தமிழச்சியின் வீரம் உயிர்த்தெழும் என்பது உறுதி.

  • இந்த நூல் விடுதலையின்சப்தம், வித்யா சாகர் அவர்களால் எழுதி முகில் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விடுதலையின்சப்தம், வித்யா சாகர், Vidyasagar, Kavithaigal, கவிதைகள் , Vidyasagar Kavithaigal,வித்யா சாகர் கவிதைகள்,முகில் பதிப்பகம், Mukil Publication, buy Vidyasagar books, buy Mukil Publication books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பேர்யாழ்

தழிழ்ப் புது கவிதைகளும் மெய்யியல் சிந்தனைகளும் - Thamizh Pudhu kavidhaigalum Meiyiyal Sindhanaigalum

விழி மூடிய வானம்

இரவுக்கு அப்பால் ஒரு துண்டு பகல்

வழுக்குப் பாறை - Vazhukku Paarai

பல்வேறு வைபவங்களுக்கான வாழ்த்துக்கவிதைகள் எழுதுவது எப்படி?

உன்னையே தேடும் கவிதைகள்

சொந்த ரயில்காரி - Sontha Rayil kaari

ஆண்களின் கனிவான கவனத்திற்கு

மாற்று இதயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரைகுடத்தின் நீரலைகள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் - Vazhvai Sethukum Oru Nimidam

விடுதலையின் சப்தம் - Viduthalaiyin Saptham

உடைந்த கடவுள்

கண்ணடிக்கும்... கை தட்டும்... ஆனால் கவிதையல்ல

திரை மொழி - Thirai Moli

சில்லறை சப்தங்கள்

ஓட்டைக் குடிசை

கொழும்பு வழியே ஒரு பயணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91