கு. அழகிரிசாமி சிறுகதைகள்

கு. அழகிரிசாமி சிறுகதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பழ. அதியமான் (Pazha.Athiyaman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788196058999
Pages : 1242
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.1680
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கு. அழகிரிசாமி, சாகித்திய அகாதமி
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு தமிழ் இனி 2000 இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர்.

    எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து.

    தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அகாதமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர்.

    இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் காலவரிசையில் இடம்பெறுகின்றன.  பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம்பெறுகின்றன.  நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தம்.

  • இந்த நூல் கு. அழகிரிசாமி சிறுகதைகள், பழ. அதியமான் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கு. அழகிரிசாமி சிறுகதைகள், பழ. அதியமான், Pazha.Athiyaman, Sirukathaigal, சிறுகதைகள் , Pazha.Athiyaman Sirukathaigal,பழ. அதியமான் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Pazha.Athiyaman books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பழ. அதியமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சக்தி வை. கோவிந்தன் தமிழின்முன்னோடி பதிப்பாளுமை - Shakthi Vai.Govindhan

வைக்கம் போராட்டம்

அறியப்படாத ஆளுமை ஜார்ஜ் ஜோசப்

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi

சென்னைக்கு வந்தேன் - Sennaikku Van-Then

மகாகவி பாரதியார் (வ.ரா.)

தி.ஜ. ரங்கநாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


டார்வினும் ஒருவரி நாவலும்

ஓவியம் போன்ற எழுத்துகளால் வரையப்பட்ட கோட்டோவியம்

வேங்கை வேட்டை

புதிதாக இரண்டு முகங்கள்

இரண்டாம் இதயம்

இரும்புக் கை மனிதன்

வாட்டர் மெலன்

நந்தனார் தெரு மற்றும் சில கதைகள்

மீமொழி

கடவுளின் மரணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொல்வதெழுதுதல் 90 - Kolvatezhuthutal 90

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்

கருக்கு - Karukku

பெருமகிழ்வின் பேரவை

அம்மா வந்தாள் - Amma Vandhaal

வணக்கம் துயரமே - Vanakkam Thuyarame

நம்பிக்கைகளுக்கு அப்பால் - Nampikaikalukku Appal

மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் - Mookuthi Anintha Pen Nadathunar

அழகின் அசைவு

லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி - Latife: Oru Vazhkai Saritham (History)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91