தேர்ந்தெடுத்த கவிதைகள் - Therntheduththa Kavithaikal

Therntheduththa Kavithaikal - தேர்ந்தெடுத்த கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பிரம்மராஜன் (Brammarajan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189359003
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடவுளும் கவிஞனும் பிசாசும் கிழவனும் கடலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நல்ல கவிதை என்பது புரிவதற்கு முன்பே அதிகமும் உணர்த்திவிடும் என்னும் எலியட்டின் கூற்றை நினைவுபடுத்திக்கொள்வோமானால் தமிழில் நாம் முற்றிலுமாகப் புரிந்துகொண்டுவிட்ட கவிதைகள் பலவற்றைக் காட்டிலும் பிரம்மராஜனின் கவிதைகளில் நாம் உணர்ந்துகொள்ள முடிவது அதிகம். ஒவ்வொரு வாசிப்பிற்குப் பிறகும் இவரது கவிதைகள் சிலவற்றில் நாம் பொருள்கொள்ளவியலாத வரிகள் எஞ்சியிருக்கலாம். ஒருவகையில் பூரணமடையாத இந்த வாசிப்பு அனுபவம்தான் இவரது கவிதைகளை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிற சவாலை நமக்குள் ஏற்படுத்துகிறதுபோலும்.

  • This book Therntheduththa Kavithaikal is written by Brammarajan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் தேர்ந்தெடுத்த கவிதைகள், பிரம்மராஜன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Therntheduththa Kavithaikal, தேர்ந்தெடுத்த கவிதைகள், பிரம்மராஜன், Brammarajan, Kavithaigal, கவிதைகள் , Brammarajan Kavithaigal,பிரம்மராஜன் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Brammarajan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Therntheduththa Kavithaikal tamil book.

ஆசிரியரின் (பிரம்மராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜென் மயில் - Jenmayil

மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் - Miroshlav Holu Kavithaigal

இலையுதிராக் காடு - Ilaiyuthira Kaadu

ஆத்மாநாம் படைப்புகள் - Athman-Am Padaippukal

கடல் பற்றிய கவிதைகள்

வார்த்தையின் ரஸவாதம்

மைக்கேல் ஒண்டாச்சி தேர்ந்தெடுத்த கவிதைகள்

சமகால உலகக் கவிதை - Samakala Ulakak Kavithai

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நத்தை போன பாதையில் - Nathai Pona Paathaiyil

தூரிகைச் சிற்பங்கள்

மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை

தமிழ் கவிதைக் களஞ்சியம்

இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்

தாகூரின் சிறந்த காதல் கவிதைகள்

நகல் மனம் - Nagal Manam

காற்றின் சிறகொடித்த பறவை

தேய்பிறையின் முதல் நாளிலிருந்து - Theypiraiyin Muthal NAlilirunThu

வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாலை நேரத்து விடியல்

பஷீர் கதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கதைகள்)

தலைப்பில்லாதவை

அகவிழி திறந்து - Akavizhi Thiranthu (Columns)

பஷீரின் எடியே... - Pasheerin Ediye...

இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் - Iravil Salanamarruk Karaiyum Manitharkal

ஆழி சூழ் உலகு

அனல் ஹக்

அந்தக் காலம் மலையேறிப்போனது

அவளை மொழிபெயர்த்தல் - Avalai Mozhipeyarthal (Poetry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91