ஏறுவெயில் - Aeru Veil (Novel)

Aeru Veil (Novel) - ஏறுவெயில்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumalmurugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189945411
Pages : 224
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.225 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் தேவதாஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'ஏறுவெயில்' நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஓன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் கையில் விழுந்த பனிக்கட்டிகளாய் உறவுகள் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன், இன்னமும் வெம்மை குறையாத 'ஏறுவெயில்' நேரான எதார்த்தக் கதைசொல்லலின் முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபிக்கிறது.

  • This book Aeru Veil (Novel) is written by Perumalmurugan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஏறுவெயில், பெருமாள்முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aeru Veil (Novel), ஏறுவெயில், பெருமாள்முருகன், Perumalmurugan, Novel, நாவல் , Perumalmurugan Novel,பெருமாள்முருகன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumalmurugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Aeru Veil (Novel) tamil book.

ஆசிரியரின் (பெருமாள்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வான்குருவியின் கூடு

கழிமுகம்

திருச்செங்கோடு - Thiruchengode

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

போண்டு

நெடுநேரம்

உடைந்த மனோரதங்கள்

பதிப்புகள் மறுபதிப்புகள் - Pathippugal Maruppathippugal

நிலமும் நிழலும்

நீர் மிதக்கும் கண்கள் - N-Ir Mithakkum Kankal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அஸ்தினாபுரம்

நேசமில்லா நெஞ்சமேது

என் பெயர் ஆகாஷ்? - En Peyar Aakash

நீ நான் தாமிரபரணி - Nee Naan Tamirabharani

நிலவே மலர்ந்திடு - Nilavae Malarnthidu

சூரியனவனின் ஆழ்கடல்

நவம்பர் நிலா

கண்ணின் மணி போன்றவளே - Kannin Mani Pondravale

கார்கால மேகங்கள்

மரணத்தின் சொத்து தனிமை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Maranathin Sotthu Thanimai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் நாவல் இலக்கியம்

மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் - Mariya Thamuvukku Ezhuthiya Kaditham

ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

கடலின் நீண்ட இதழ்

கவர்னர் பெத்தா - Governor Betha

எனது மதுக்குடுவை - Enathu Mathukuduvai (Poetry)

நாஞ்சில் நாட்டு உணவு

பேய்த்திணை - Peyththinai

நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்

கன்னிகா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91