9வது வார்டு

9வது வார்டு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சிவன் (Sivan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 272
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.82
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இரவே உரு(ற)வானவள் ஆபத்தானவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோட்டயம் புஷ்பநாத்தின் மற்றுமொரு நாவல். ஹாரர் எனப்படும் பயங்கரம் மற்றும் மாந்திரீகம் கலந்த சமூக நாவல்.
    இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் 'மலையாள மனோரமா' பத்திரிகையில் 1990-ஆம் ஆண்டு வெளியான நாவல் இது. 'பிரசவ வார்டு' என்ற பெயரில் இருபத்தைந்து வாரங்கள் வெளிவந்த தொடர்.
    ஏறத்தாழ தொண்ணூறு தொடர்களுக்கு மேல் மலையாளப் பத்திரிகைகளில் எழுதியிருப்பவர் கோட் டயம் புஷ்பநாத். நிச்சயமாக இது ஒரு சாதனைதான்! தமிழிலும் இவரது இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.
    தொடர்கதை எழுதும் கதாசிரியர்களில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களுக்குத் தனி இடம் உண்டு. மனத்தில் திட்டமிட்டுள்ள ஒரு கதையை, வாராவாரம் ஒவ்வொரு பகுதியாக சுவாரஸ்யமாகவும், திருப்பங் களுடனும், விறுவிறுப்பாகவும் எழுதுவதில் தேர்ந்தவர் அவர். கடந்த நாற்பது ஆண்டுகளாக, மலையாளத்தின் ஜனரஞ்சகமான எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்க இடம் பெற்றிருப்பவர். கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்ப் பத்திரிகைகளுக்காகவே தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

  • இந்த நூல் 9வது வார்டு, சிவன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , 9வது வார்டு, சிவன், Sivan, Novel, நாவல் , Sivan Novel,சிவன் நாவல்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Sivan books, buy Thirumagal Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தம்புரான் குன்று

மகாபாரதம் - வியாசர்

கலிகா - Kaliga

எனது வாழ்க்கை சார்லி சாப்ளின்

எனது வாழ்க்கை சார்லி சாப்ளின் - Eanathu Vazkai Charlie Chaplin

திரைச்சிற்பிகள் - Thirai Sirpigal

தேவகி டீச்சர்

தேவதையும் தேயிலையும்

டிராகுலா கோட்டை

பேய் பங்களா

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

பொன் விலங்கு - Pon Vilangu

ரோம ராஜ்யம்

மனதோடு ஒரு ராகம்

என் பெயர் ஆகாஷ்? - En Peyar Aakash

பூவை நெஞ்சம் - Poovai Nenjam

போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (பாகம் 2)

பேய்த்திணை

மிஷன் தெரு

வாழ்வே வா! - Vaalvae Vaa!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிலவுக்கு ஏன் கோபம்?

முதல் சக்தி - Muthal Sakthi

கலைஞரின் சரித்திர வாழ்வும் சாதனைப் புகழும்

என்னவென்று நான் சொல்ல - பாகம் 2

வாழ்வியல் (தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரிகம்)

தேவாரம் திருமுறை தோத்திரப் பாடல்கள்

நேற்றுப் போட்ட கோலம் - Netru Potta Kolam

காதல் சதுரங்கம் - Kaadhal Sathurangam

ஆபத்தானவர்கள் - Aapathanavargal

தாமரைக் குளம் - Thamarai Kulam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91