சொர்ணரேகை - Sornaregai

Sornaregai - சொர்ணரேகை

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 5
Published Year : 2010
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
விட்டுவிடு கருப்பா தப்பித்தே தீருவேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத்  தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திருக்கும் இதைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய வேண்டும். ஒரு கையில் தாமரை இலையைக்  கண்டேன். பின் அதை நன்றாக ஆராய்ந்தபோது குடைச் சின்னம் எனப்புரிந்து கொள்ள முடிந்தது. சில கைகளில் ஏணிக்கும், வலைக்கும், தீவுக்கும் , துளிருக்கும், மீனுக்கும், சங்குக்கும் உரிய அடையாளங்களை ஆராயாமல் சொல்ல முடியாது. ஒருவரின் பிறவி அமைப்பை இடதுகை ரேகைகளையும், விரல்களை ஒட்டியும், அவன் தன் முயற்சியில் அமைக்கும்  வாழ்வியலை  வலதுகை ரேகைகளையும், வரல்களை ஒட்டியும், பார்க்க வேண்டும். சில ரேகை சாஸ்திரிகள் நீங்கள் கையை நீட்டியதுமே சொல்லத் தொடங்கி விடுவார்கள். இத்தனை சகோதரம், அதிலு இத்தனை ஆண், பெண், உருப்படியாக தேர்ந்தது இத்தனை, மனைவி  கணவனுக்குள்ள ஒற்றுமை வேற்றுமை, குழந்தைகளின்  தன்மை, வெளிநாடு பயணம், தாய்தந்தையர் குணம் போன்றவற்றை உருப்போட்டது போல் சொல்லி  விடுவார்கள். அதற்கு மேல் ஆராயமாட்டார்கள் அடுத்த  கைக்கு  மாறிவிடுவார்கள். அவர்களிடம் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவற்றையே அறிந்து கொண்டீர்கள். அதற்கு மேல்  அறியும் வாய்பை  இழந்து  விடுகிறீர்கள் . அவருக்கு ஆராய்ந்து  பார்க்கவும்  நேரம்  கிடையாது.

  • This book Sornaregai is written by Indra Soundarrajan and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் சொர்ணரேகை, இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sornaregai, சொர்ணரேகை, இந்திரா சௌந்தர்ராஜன், Indra Soundarrajan, Samuga Novel, சமூக நாவல் , Indra Soundarrajan Samuga Novel,இந்திரா சௌந்தர்ராஜன் சமூக நாவல்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Indra Soundarrajan books, buy Thirumagal Nilayam books online, buy Sornaregai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மச்சங்களும் பலன்களும் - Machchangalum Palangalum

புலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam

தாண்டவமாலை தரும் யோக விளக்கம் - Thandavamalai Tharum Yoga Vilakkam

ஜாதக சுதா சாரம் - Jathaga Sutha Saaram

சுலப வழியில் ஜோதிடம் - Sulaba Vazhiyil Jothidam

ஜாதகத்தில் ஆயுள் பலம்

ராஜயோகம்

கை ரேகை ரகசியங்கள்

பிருகு நந்தி நாடி தரும் யோகங்கள் - Pirugu Nandhi Nadi Tharum Yogangal

உங்கள் ஜோதிடம்

ஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காற்றாய் மாறிவிடு - Kattraai Maarividu

நான் என்னைத் தேடுகிறேன் - Naan Ennai Thedugiren

நாயக்கர் மாளிகை - Naayakkar Maaligai

அழகிய பிழைகள்

தொட்டதெல்லாம் பொன்

ரகசியம் பரமன் ரகசியம்

ரோஜா மலரும் நேரம் - Roja Malarum Neram

விட்டுவிடு கருப்பா - Vittu Vidu Karuppa

சக்தி - Sakthi

ஒரு அன்னமும் சில காகங்களும் - Oru Annamum Sila Kaagangalum

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


செவ்வானமே பொன்மேகமே!

மலரினும் மெல்லியவள் பாகம் 2

இது உங்களுடைய கதை அல்ல

கீதையடி நீ எனக்கு...!

பூவில் செய்த ஆயுதம் - Poovil Seytha Aayutham

வெண்பனி மலரே...!

நள்ளிரவு வானவில் - Nalliravu Vaanavil

உலகக் காப்பியங்கள்

எங்கே எனது கவிதை - Enkea enathu kavithai

சொல்லத்தான் நினைக்கிறேன்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யாரோ இவன் என் காதலன் - Yaaro Ivan En Kadhalan

ரோஜா மலரும் நேரம் - Roja Malarum Neram

சுந்தர காண்டம் - Sundara Kandam

தமிழ் தந்த நல்லறிஞர்கள் - Tamil Thantha Nalarinjargal

முதல் சக்தி - Muthal Sakthi

பூஜா கால தேவதா உபசார அர்ச்சனை நாமாவளிகள் - Pooja Kala Devatha Upachara Archanai Namavaligal

அது மட்டும் ரகசியம் - Athu Mattum Rahasiyam

மவுனம் பேசுமா? - Maounam Pesuma?

சூரிய பகவான் தரும் யோகங்கள்

12 ராசிகளும் பலன்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91