ஆ..! - Aah

Aah - ஆ..!

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 184
பதிப்பு : 7
Published Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் விக்ரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆ ! கதை ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர்.  சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல புத்தகங்களைப் படித்த‌தோடு, தினந்தோறும் பலரையும் சந்தித்தார். அந்த‌த் தகவல்களைக் கட்டுரையில் தந்த‌போது, அந்த அனுபவ‌ப் பகிர்வு பலருக்கும் அரிய பொக்கிஷமாக இருந்தது. ஆதலால், பிறர் எழுதிய கட்டுரை, கதை, கவிதை, பொன்மொழி, மேற்கோள்கள் போன்றவற்றில் அவருக்குப் பிடித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதினார். சுஜாதாவின் கருத்தால் பெற்ற அங்கீகாரத்தால் இளம் படைப்பாளர்கள் பலன் பெற்றனர். கற்றதும்... பெற்றதும்... பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் நான்காம் தொகுப்பு என இந்த நூலாக வெளிவந்திருப்பது, அக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் தரும் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது.

  • This book Aah is written by Sujatha and published by Visa Publications.
    இந்த நூல் ஆ..!, சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aah, ஆ..!, சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Sujatha books, buy Visa Publications books online, buy Aah tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஒரே ஒரு துரோகம் - Orea Oru Drogam

கமிஷனருக்குக் கடிதம் - Commissionerukku Kaditham

தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

பூக்குட்டி - Pookutty

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi

புருஷ வேட்டை - Purushavettai

இளமையில் கொல் - Ilamaiyil Kol

மூன்று குற்றங்கள் - Moondru Kutrangal

ஐந்தாவது அத்தியாயம் - Ainthavathu Athiyayam

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாயா - Maaya

நில் கவனி தாக்கு - Nil, Kavani, Thaakku

தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai

விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

வாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum

கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

சின்னச் சின்னக் கட்டுரைகள் - Chinna chinna katturaigal

ஆரியபட்டா - Aariyabatta

வசந்த கால குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal

இளமையில் கொல் - Ilamaiyil Kol

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நாற்காலி பாட்டி - Naarkaali Paatti

நிலவே... நீயென் சொந்தமடி

இன்று - Indru

அயலகத் தமிழ் இலக்கியம் - அந்திம காலம் - நாவல்

கடலும் ஒரு கிழவனும்

என் மனைவி - En Manaivi

நாத்தனார் கலகம்

கன்னியாகுமரி

தற்கொலை குறுங்கதைகள் - Tharkolai Kurunkathaikal

வேர்ப்பற்று

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காசும் பிறப்பும் - Kasum Pirappum

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4) - Gangai Konda Cholan(part 4)

உடையார் (பாகம் - 1) - Udaiyar (History of Cholas- Part 1)

கற்றதும்... பெற்றதும்... - Katrathum Petrathum

ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் - Aayiram Kanipori Varthaigal

விபரீதக் கோட்பாடு - Vibaritha Kotpadu

கருணை மழை - Karunai Mazhai

என்னைச் சுற்றி சில நடனங்கள் - Ennai Sutri Sila Nadanangal

நிலாவே வா (என் மனது தாமரைப்பூ)

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - Kanaiyazhiyin Kadaisi Pakangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91