பாவேந்தரின் வேங்கையே எழுக! - Pavendarin Venkaiye Eluka!

Pavendarin Venkaiye Eluka! - பாவேந்தரின் வேங்கையே எழுக!

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பாவேந்தர் பாரதிதாசன் (Paavendhar Bharathidasan)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எதிர்பாராத முத்தம் இரணியன் அல்லது இணையற்ற வீரன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழுக்குப் பிள்ளை - அவன்
    தளை நீக்கும் மறவன்,
    நமதன்பு நாட்டை - இனி
    நான் காக்கக் கடவேன்.
    அமிழ் தொக்கும் தமிழர் - நல்
    அறம் காக்கும் மறவர்
    தமை ஈன்ற நாடு - தமிழ்ச்
    சான்றோரின் வீடே.

    சாவைத் தொலைத்தேன் - தமிழ்த்
    தாய்க்கு வாழ் கின்றேன்
    பா ஒன்றி னாலே - தமிழ்ப்
    பண்பாடு காப்பேன்.

    நாவை அசைத்தால் - ஒரு
    நானூறி லக்கம்
    மூவேந்தர் பேரர் - பகை
    முற்றும் தொலைப்பா.

  • This book Pavendarin Venkaiye Eluka! is written by Paavendhar Bharathidasan and published by Naam Tamilar Pathippagam.
    இந்த நூல் பாவேந்தரின் வேங்கையே எழுக!, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pavendarin Venkaiye Eluka!, பாவேந்தரின் வேங்கையே எழுக!, பாவேந்தர் பாரதிதாசன், Paavendhar Bharathidasan, Kavithaigal, கவிதைகள் , Paavendhar Bharathidasan Kavithaigal,பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Paavendhar Bharathidasan books, buy Naam Tamilar Pathippagam books online, buy Pavendarin Venkaiye Eluka! tamil book.

ஆசிரியரின் (பாவேந்தர் பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இசையமுது

பாவேந்தரின் தமிழச்சியின் கத்தி - Pavendarin Tamizhachien Kaththi

எதிர்பாராத முத்தம் - Ethirparatha Mutham

மணிமேகலை வெண்பா - Manimegalai Venba

குடும்ப விளக்கு (முழுவதும் அடங்கியது)

இரணியன் அல்லது இணையற்ற வீரன் - Iraniyan Allathu Inaiyattra Veeran

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் கவிதை முழுத் தொகுப்பு

பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத - Pavendharin Thavarindri Tamil Elutha

பாவேந்தரின் படித்த பெண்கள் - Paavendharin Paditha pengal

சேர தாண்டவம்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தீராப் பகல் - Theera Pagal

மயில் நிலையம்

அந்தியை யாசிப்பவன்

விளையாட வந்த எந்திர பூதம்

நீர்க்கோல வாழ்வை நச்சி - Neerkol Vaalvai Nachchi

அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்

வைதீஸ்வரன் கவிதைகள் - Vaidhiswaran Kavithaigal

லீனா மணிமேகலை கவிதைகள் (HB)

நெருப்புக் கொப்புளம் சமுதாயப் பாடல்கள் - Neruppu koppalam (maanavargalukkana samuthaya paadalgal)

சேக்காளிகளின் வரைகோடுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொல்லியல் நோக்கில் தமிழகச் சிவத்தலங்கள் வரலாறு

மறைமலைநகர் பேருந்து நிறுத்தம்

தொல்லியல் பார்வையில் திருக்கோயில்கள் - 2

சேரன் செங்குட்டுவன்

தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

நாம் அறிந்தவய்தாம் ஆனால் நாம் சிந்திக்காதவய்

பாவும் பல்லாண்டும்

தொல்லியல் ஆய்வுக் கட்டுரைகள் பூம்புகார் கடல், நில ஆய்வு

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

இளங்கோவடிகள் யார்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91