சே குவாரா - கிராக்பிக் பயோகிராஃபி (இன்றைய தலைமுறையின் கதாநாயகன்) - CHE Kuvera- Graphic Biography

CHE Kuvera- Graphic Biography - சே குவாரா - கிராக்பிக் பயோகிராஃபி (இன்றைய தலைமுறையின் கதாநாயகன்)

வகை:
எழுத்தாளர்:
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184029017
Pages : 102
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இதயச் சிந்தனை இப்போதே வாழ்ந்துவிடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற புரட்சியாளன் புரட்சியின் ஆகச் சிறந்த பிம்பம் சே குவாராவின் வாழ்க்கை வரலாறு, தெள்ளிய, துல்லிய விவரணையோடு இந்நூல் வடிவில் நுணுகி ஆராய்ந்து விறுவிறுப்பான நடையில் புனைப்பட்டுள்ள இந்நூல் சே குவாராவின் வாழ்க்கை வரலாற்றை புத்தம் புதியதொரு உயிர் துடிப்புடன் நகர்த்துகிறது. 1960 காலகட்டத்தில் சிறந்துயர்ந்து துவங்கிய இலக்கிய வடிவங்களுக்கு மாற்றான மட்டரக அரசியல் நையாண்டி நடையை படைப்பாளன், தகுந்த ஊடுபாவாக கைக்கொண்டு யாத்துள்ள இந்நூல் "சே" வின் புரட்சிகரமான போராட்டத்தை பதிவு செய்கிறது. படைப்பாளனாகிய ஸ்பெயின் ரோட்ரிகஸின் கலைப்டைப்பு "சேயினது வாழ்க்கையையும் அதனை வடிவமைத்த, சேயின் லத்தீன் அமெரிக்க நாட்டு மோட்டார் சைக்கிள் சாகசப் பயணம், ஃபிடலின் புரட்சி இயக்கத்தின் தலைவனொருவனாக உயர்ந்தமை, அவனது ஆப்ரிக்கப்பயணங்கள் பொலிவியாவில் கையறு நிலையில் சே மேற்கொண்ட, அவனை மரணத்துக்கு இட்டுச்சென்ற சவாலான புரட்சிப்பணி மற்றும் சே வீட்டு சென்ற வீறார்ந்த மரபு இவற்றை ஒளிர மிளிர வெளிக்கொணர்கிறது. "ரோடரிகள் இந்த மட்டரக அரசியல் நையாண்டி படைப்பு நடையின் தனித்துயர்ந்து நிற்கும் இலக்கிய நாயகர்களில் ஒருவர். அவரைப்போலவே அவரது இப்படைப்பும் தாழாது மேலுயர்ந்து நிற்கிறது '

  • This book CHE Kuvera- Graphic Biography is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் சே குவாரா - கிராக்பிக் பயோகிராஃபி (இன்றைய தலைமுறையின் கதாநாயகன்), அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, CHE Kuvera- Graphic Biography, சே குவாரா - கிராக்பிக் பயோகிராஃபி (இன்றைய தலைமுறையின் கதாநாயகன்), , , , , , ,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy CHE Kuvera- Graphic Biography tamil book.

ஆசிரியரின் () மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவுப் பசிக்கு அருமையான சிந்தனைகள்

மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக்கொள்வோம்

மறக்க முடியாத தமிழ்ப் பழமொழிகள்

உங்கள் வாழ்வு மேம்பட உன்னத யோசனைகள்

சத்திய ஒளி மகாத்மா

பெரியகுளத்தில் தெறிந்த சிறுபொறி! அரசின் அலறலும் - புதிய ஜனநாயகத்தின் புலம்பலும்!

தொலைக்காட்சிப் போட்டிகள் மூலம் கோடீஸ்வரராகுங்கள்

தோடர் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கதைகள்

மக்கள் போராட்டம் பற்றிப் படருது... அரசு இயந்திரம் ஆட்டங்காணுது

உலகப் போர்கள் விவரங்களும் விளைவுகளும்

மற்ற வகை புத்தகங்கள் :


ஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள்

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

குருவின் மாண்புகள் - Guruvin Maanbugal

கிளு கிளு உலகம் - Kilu Kilu Ulagam

குதி - Gudhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உன்னால் கடக்க முடியும் (பாகம் - 2)

எம் எஸ் வேர்ட் 2000 - Ms Word 2000

வேளாண் காதலர் வெங்கடபதி

விளக்கு மட்டுமா சிவப்பு - Vilaku Mattuma Sivapu

அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை - Ariviyal Poorvamana Moochukalai

செல்வம் உங்கள் கையில் - Selvam ungal kaiyil

புட்டிங், குளிர்பான வகைகள் ஹஸ்கிரீம், கேக், ஜாம் மற்றும் ஜெல்லி

வெற்றியின் திறவுகோல் - Vettriyin Thiravukol

உடல் மொழி - Udal Mozhi

மூலிகைச் சமையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91