பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன் (டிஜிட்டல் கிராக்பிக்ஸ்) தமிழ் - The Richest Man in Babylyonin - Digital Graphics (Tamil)

The Richest Man in Babylyonin - Digital Graphics (Tamil) - பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன் (டிஜிட்டல் கிராக்பிக்ஸ்)  தமிழ்

வகை:
எழுத்தாளர்: ஜார்ஸ்.எஸ். கிளாசன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு :
Published Year : 2026
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தீக்கடல் கடைந்து திருமதுரம் எங்கே என் மகிழ்ச்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜார்ஜ் சாமுவேல் கிளேசன், 1874ம் ஆண்டு நவம்பர் 7ம் நாளன்று மிசௌரி மாநிலத்திலுள்ள லூயிசியானா நகரில் பிறந்தார். நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், ஸ்பானிய-அமெரிக்கப் போரின்போது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். பதிப்புத் துறையில் தன் நெடுங்காலப் பணியைத் தொடங்கிய அவர், கொலராடோ மாநிலத்திலுள்ள டென்வர் நகரில் ‘கிளேசன் மேப் கம்பனி’ என்ற பதிப்பகத்தைத் தோற்றுவித்து, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான முதல் சாலை வரைபடங்களைப் பதிப்பித்தார். 1926ல், சிக்கனம் மற்றும் பொருளாதார வெற்றி பற்றிய பல தொடர்ச்சியான துண்டு வெளியீடுகளை அவர் முதன்முதலாக வெளியிட்டு அவற்றைப் பிரபலமாக்கினார். அவற்றில் அவர் தன்னுடைய ஒவ்வொரு கருத்தையும், பண்டைய பாபிலோனைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டக் கதைகளைப் பயன்படுத்தி விளக்கினார். அந்தத் துண்டு வெளியீடுகள் பெரும் எண்ணிக்கையில் வங்கிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. அவை இலட்சக்கணக்கானோரிடையே பிரபலமாயின. அவற்றில் மிகப் பிரபலமானது ‘பாபிலோனின் மிகப் பெரிய செல்வந்தர்’ என்ற வெளியீடாகும். அக்கதைதான் இந்நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. இந்த ‘பாபிலோனியக் கதைகள்’, உத்வேகமூட்டுகின்ற ஒரு நவீன இலக்கியமாக ஆகியுள்ளன

  • This book The Richest Man in Babylyonin - Digital Graphics (Tamil) is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன் (டிஜிட்டல் கிராக்பிக்ஸ்) தமிழ் , ஜார்ஸ்.எஸ். கிளாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, The Richest Man in Babylyonin - Digital Graphics (Tamil), பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன் (டிஜிட்டல் கிராக்பிக்ஸ்) தமிழ் , ஜார்ஸ்.எஸ். கிளாசன், , , , ,ஜார்ஸ்.எஸ். கிளாசன் ,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy The Richest Man in Babylyonin - Digital Graphics (Tamil) tamil book.

ஆசிரியரின் (ஜார்ஸ்.எஸ். கிளாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன் (டிஜிட்டல் கிராக்பிக்ஸ்) ஆங்கிலம் - The Richest Man in Babylyonin - Digital Graphics (English)

மற்ற வகை புத்தகங்கள் :


ஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள்

குருவின் மாண்புகள் - Guruvin Maanbugal

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

கிளு கிளு உலகம் - Kilu Kilu Ulagam

குதி - Gudhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விற்பனை செய்ய ஆரம்பியுங்கள் - Virpanai seiya arampiyungal

இனிப்பு வகைகள்

ஜென் ஒரு தீர்வு இல்லாத புதிர்

இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல் - Ippozhuthin Sakthiyai Payanpaduthuthal

ஜென் பாடங்கள்

சிக்கனம் - Sikkanam

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 - Bhagawat Geethai Ii

கண்ணனைக் கண்ட கவிஞன் - Kannanai kanda kavignan

கண்ணதாசன் நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - Kannadhasan Novelgalil Magalir Vazhviyal Sikkalgal

நெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91