அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு)

அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு)

வகை: மொழிபெயர்ப்பு
எழுத்தாளர்: சுகதா போஸ் (ஆசிரியர்), ந.வினோத் குமார் (தமிழில்)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN :
Pages : 504
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.630
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அமுதின் அமுது அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோசின் அறிவார்ந்த வாழ்க்கை வரலாற்று இது. நேதாஜியின் அரசியல், சமூக, தார்மீக உறுதிப்பாடுகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. நூலாசிரியர் சுகதோ போஸ் கல்கத்தா, கேம்பிரிட்ஜ் ஆகியவற்றைச் சார்ந்த அறிவுசார் சூழலில் நேதாஜி உருவான விதத்தை அற்புதமாகச் சித்தரிக்கிறார். தேசியவாத அரசியலின் உச்சத்தை அவர் எட்டியதை விளக்குகிறார். இந்துக்கள், முஸ்லிம்கள், ஆண்கள், பெண்கள், பல்வேறு மொழியியல் குழுக்கள் ஆகியோரை ஒரே சுதந்திர இந்திய தேசத்திற்குள் ஒன்றிணைக்கும் நேதாஜியின் லட்சியப் பார்வையைத் தெளிவாகத் தீட்டிக்காட்டுகிறார். அவர் மரணம் பற்றி இந்த நூல் தரும் தகவல் இந்த அமர நாயகன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நேதாஜியின் வாழ்க்கை விறுவிறுப்பாகவும் நுண்ணுணர்வுடனும் அந்தக் காலகட்டத்து அரசியல் குறித்த தெளிவான பிரக்ஞையுடனும் பதிவாகியுள்ளது. ஆதாரபூர்வமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல் நேதாஜியையும் அவரது காலத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது. நூலாசிரியர் சுகதோ போஸ் ஹார்வர்ட் பல்கலையில் மூத்த வரலாற்றுப் பேராசிரியர். அப்பல்கலை வெளியிட்டுள்ள நூலின் தமிழாக்கம் இது. இதழாளர் ந. வினோத்குமார் சரளமான நடையில் இந்த நூலைத் தமிழில் தந்திருக்கிறார்.

  • இந்த நூல் அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு), சுகதா போஸ் (ஆசிரியர்), ந.வினோத் குமார் (தமிழில்) அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அமர நாயகன் (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு), சுகதா போஸ் (ஆசிரியர்), ந.வினோத் குமார் (தமிழில்), , , மொழிபெயர்ப்பு , ,சுகதா போஸ் (ஆசிரியர்), ந.வினோத் குமார் (தமிழில்) மொழிபெயர்ப்பு,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்

மொழி உரிமை

மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்

அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali

பெண்ணச்சி

Mouse Password

அக்கினிப் பிரவேசம்

இலங்கையுடனான ஆயுத வர்த்தகம் (பூகோள வாணிகமும் உள்ளக செலாவணியும்)

மன்மதக் கொலை (அகதா கிறிஸ்டி)

ஹிட்ச்காக் - Hitchcock

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum

அந்தியில் திகழ்வது

சங்குவான்

ஈரம் கசிந்த நிலம்

பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்

ஆதியில் பெண் இருந்தாள் - Aathiyil Pen Irunthal (Short Stories)

அமர பண்டிதர்

இரவுக் காட்சி - Iravu Kaatchi (Short Stories)

என்றாலும் நான் எழுகிறேன்

பச்சைத் தமிழ்த் தேசியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91