இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள்

இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள்

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: ஜெ.சுடர்விழி (ஆசிரியர்)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361105623
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இசைபட வாழ்தல் - சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள் ஆரஞ்சுப் பழத்தோட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆளுமைகளின் வரலாறு என்பது சமூகத்தின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் வரலாறாகவும் தொழிற்படுகிறது. “ஆளுமைகளினூடாகச் சமூக அசைவியக்கத்தை இனங்காண்பது சுவையான முறையியலாகும்” என்று வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடா சலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அதைத்தான் செய்கின்றன. சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஜெ. சுடர்விழி ஆளுமைகள், மரபிலக்கியம், நவீன இலக்கிய விமர்சனங்கள் சார்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார். தமிழின் முக்கியமான ஆளுமைகள் சிலரைப் பற்றி அவர் எழுதிய தனித்துவமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. வி.மு. சுப்பிரமணியம், பரிதிமாற்கலைஞர், கு. அழகிரிசாமி, அம்பை, ஆ.இரா. வேங்கடாசலபதி, பாமா, இமையம் முதலான பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய விரிவான அலசல்கள் இதில் உள்ளன. ஆளுமைகளின் பின்புலம், வாழ்க்கை, செயல்பாடுகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தருவதோடு, அவர்களுடைய பங்களிப்புகள் குறித்த தனித்துவமான பார்வையும் இதில் வெளிப்படுவதைக் காணலாம்.

  • இந்த நூல் இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள், ஜெ.சுடர்விழி (ஆசிரியர்) அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள், ஜெ.சுடர்விழி (ஆசிரியர்), , , கட்டுரைகள் , ,ஜெ.சுடர்விழி (ஆசிரியர்) கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்

தனிமையின் நூறு ஆண்டுகள் - Tanimaiyin Nooru Aandukal

ஸ்டாலினுக்குத் தெரியும்

இந்து இந்தி இந்தியா

பெண்களுக்கு சொற்கள் அவசியமா

மாநிலங்களவையில் அண்ணா

விந்தை மனிதர்கள் (இயகோகா சுப்பிரமணியம்)

கட்டுரை இலக்கியம் - அறிஞர் அண்ணா

பெருமகிழ்வின் பேரவை

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சக கவிஞர்

எட்டயபுரம்

தண்ணீர்

எனது மதுக்குடுவை - Enathu Mathukuduvai (Poetry)

பழங்குறியீடுகள் கலைக்களஞ்சியம்

தாகத்தின் சுழல் காற்று

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்) - Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel)

திராவிட இயக்கமும் வேளாளரும்

கண்ணீரினூடே தெரியும் வீதி - Kanneerinoode Theriyum Veethi

ஆலோ ஆலோ

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91